ஈ-லேர்னிங்கின் முதல் 3 நன்மைகள்

கல்வியாளர்களுக்கும் வகுப்பறை ஆசிரியர்களுக்கும் ஒரு மதிப்பிட முடியாத வளமாக ஈலேர்னிங் மாறிவிட்டது. இது அறிவு பரிமாற்றத்தின் ஒரு புதிய முறையைக் கட்டுப்படுத்தி மாணவர்கள் அவர்களின் வேகத்திற்கேற்ப கற்பதற்கானக் கருவிகளை வழங்குகிறது.

மாணவர்கள் சார்ந்த இந்த அணுகுமுறை தனித்துவமானது, ஏனென்றால் அவர்களது கல்வியின் திசையை இப்பொழுது மாணவர்கள் பகிர்ந்துக்கொண்டு கற்பிக்கும் வளங்கள் மற்றும் நேரத்தை அதிகரிக்கின்றன. அதன் மிகப்பெரிய நன்மைகளில் சில இதோ.

1. தனியான வேகம்

தனியானக் கற்றலுக்கானத் திறன் மற்றும் வகுப்பறையின் வடிவத்தை அதிகரிக்க ஆசிரியர்களுக்கு வாய்ப்பளித்து, அவர்களுக்குத் தேவையானத் திறனை ஆன்லைன் லேர்னிங் வழங்குகிறது.

2. எதிர்காலத்தின் வழி

ஒரு கல்வியாளருக்கு நெகிழ்வுத்தன்மையும் விலை குறைந்தத் தன்மையையும் ஆன்லைன் லேர்னிங் வழங்குகிறது.புதிய கற்றல் தளங்கள் மற்றும் உலகின் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் புகழ்பெற்ற கல்வியாளர்களிடம் இருந்து கற்கும் வாய்ப்பையும் தொலைதூரக் கல்வி வழங்குகிறது.

3. பயிற்சிக்கான வாய்ப்பு

நல்ல ஆசிரியர்களுக்குக் கற்பிக்கப் பிடிக்கும், ஆனால் சிறந்தக் கல்வியாளர்களுக்குத் தொடர்ந்துக் கற்றுக்கொள்ளும் வாய்ப்புகள் பிடிக்கும். ஒரு ஆசிரியரின் கற்பிக்கும் முறையை மேம்படுத்த ஈலேர்னிங் வளங்கள் மூலம் கற்பித்தால், தங்கள் துறையில் தொடர்ந்து மேலே இருக்க அவர்களுக்கு உதவும். இதனால் அன்றாட நடவடிக்கையாக தொழில்முறை வளர்ச்சி இருக்கும்.

பாடத்தின் எதிர்பார்ப்பைத் தாண்டி மாணவர்களுக்கு சக்தி வழங்குவதற்கு மட்டும் ஆன்லைன் லேர்னிங் இல்லை. இன்றைய வளர்ந்துவரும் தொழில்நுட்பத்திற்குத் தொடர்பான முறையில், கற்றதை  உபயோகிக்கக்கூடியவாறு பாடத்திட்டத்தைத் தாண்டி அறிந்துகொள்ளவும் கற்கவும் அவர்களை ஊக்குவிக்கிறது.

சுவாரஸ்யமான மற்றும் சிறப்பான ஆன்லைன் டீச்சிங்கிற்கு எங்கள் வெப்பினாரைப் பாருங்கள்-

https://www.dellaarambh.com/webinars/