நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டிய 10 விதிமுறைகள்

ஒரு PC என்பது உங்களுக்கு பிடித்தமான ஒரு பொம்மை, உங்கள் லைப்ரரி மேலும் ஒன்-க்ளிக் என்டர்டெய்னர் அனைத்தும் ஒன்றாக சேர்ந்த ஒரு கலவை. உங்கள் வீட்டிலும், உங்கள் பள்ளியிலும் ஒரு PC இருக்கிறதென்றால் நீங்கள் உங்கள் வழியிலேயே சென்று படிப்பதற்கான ஒரு வாய்ப்பை அது உருவாக்கி தரும். அது எப்படிபட்டதாக இருக்குமெனில், நீங்கள் தகவல்களை வெறுமனே படிப்பதோடு மட்டுமில்லாமல் அதையும் தாண்டி எதையோ செய்கிறீர்கள் – வீடியோஸ், டைகிராம் மற்றும் பிறவற்றின் மூலம் நீங்கள் படிக்கும் போது அதை உண்மையிலேயே அதை காட்சிபடுத்தி பார்க்க முடியும்.


ஆனால் உங்கள் PC –யின் உள்ளே இருப்பதுதான் என்ன?

இதோ நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டிய 10 PC விதிமுறைகள்:

 

 

ஒரு வைரஸ் என்பது ஒரு எதிர்மறை விளைவைக் கொண்டு அதனையே நகலெடுக்கக்கூடிய கோடின் ஒரு பகுதியாகும், அது என்னவெனில் சிஸ்டத்தை கெடுத்துவிடும் அல்லது உங்கள் டேட்டாவை அழித்துவிடும். 

 

 

ஒரு பேக்அப், அல்லது பேக் அப்பை ப்ரொஸஸ் செய்வது என்பது எதைக் குறிக்கிறது என்றால் உங்கள் கம்ப்யூட்டரில் டேட்டாவை நகலெடுப்பது மற்றும் காப்பகப்படுத்துதல் ஆகும் அப்போது தான் டேட்டா தொலைந்தாலும் கூட அதை ரிஸ்டோர் செய்வதற்கென பயன்படுத்த முடியும்.

 

 

ஒரு கம்ப்யூட்டர் அல்லது ஸ்மார்ட்ஃபோனில்  இருக்கும் டிரான்ஸ்மிட்டபிள் மற்றும் ஸ்டோரபுள் தகவல்களே டேட்டா என குறிப்பிடப்படுகிறது அதாவது உங்கள் அசைண்மெண்ட், இமெஜஸ் மற்றும் வீடியோஸ்.

 

 

ஒரு டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் என்பது ஒரு பர்சனல் கம்ப்யூட்டர் ஆகும் அது அதனுடைய சைஸ் மற்றும் பவர் தேவைக்கு ஏற்ப ஒரு சிங்குள் லொக்கேஷனில் அல்லது உங்கள் பக்கத்து டெஸ்க்கில் அல்லது டேபுளில் தினசரி பயன்பாட்டிற்கு என உருவாக்கப்பட்டிருக்கும்.

 

 

ஒரு கர்சர் என்பது ஒரு கம்ப்யூட்டர் திரையில் ஒரு குறிப்பிட்ட பாயிண்ட்டை அடையாளம் காண்பதற்காக பயன்படுத்தப்படும் ஒரு மூவபுள் மார்க் ஆகும், யூசரிடமிருந்து வரும் இன்புட்டால் அது நகர்த்தப்படும்.

 

 

ஒரு ஹோம்பேஜ் என்பது பொதுவாக ஒரு வெப்சைட்டின் அறிமுக பக்கம் ஆகும், இது குறிப்பாக, ஒரு தளத்திற்கான பொருளடக்கத்தைக் கொண்ட ஒரு டேபுள்  போன்று செயல்படுகிறது அல்லது அது இண்டர்நெட் ப்ரவுஸரின் ஒரு டிஃபால்ட் வெப் பேஜாக அமைந்திருக்கும்.

 

 

ஒரு கம்ப்யூட்டர், இமெயில் அல்லது வேறு ஏதாவது ப்ரொடெக்டடு  சிஸ்டத்திற்குள் நுழைய அனுமதிக்கும் கேரக்ட்டர்களின் ஒரு சரமே பாஸ்வோர்டு ஆகும்.

 

 

சாப்ட்வேர் அதன் மிக பொதுவான அர்த்தத்தில், ஒரு மைக்ரோசாஃப்ட் வோர்டில் எஸ்ஸே எழுதுவது போன்ற குறிப்பிட்ட பணிகளை செய்ய PC க்கு உத்தரவு கொடுக்கும் அறிவுறுத்தல்கள் அல்லது நிரல்களின் ஒரு தொகுப்பாகும்.

 

 

ஒரு ஸ்க்ரீன்சேவர் என்பது ஒரு அனிமேஷன் அல்லது இமேஜ் ஆகும் இது இன்ஆக்டிவாக இருக்கும் ஒரு காலகட்டத்தில் ஒரு அன்சேஞ்சிங் கம்ப்யூட்டர் டிஸ்ப்ளேயை ரிப்ளேஸ் செய்கிறது.

 

 

ஒரு ஷார்ட்கட் என்பது ஒரு ஃபைல், வெப்சைட், அல்லது பிற டேட்டாக்களை விரைவான அணுகலைச் செயல்படுத்தும் முகவரிகளின் ரெக்கார்டு அல்லது டேட்டாவை காப்பி செய்வதற்கு போன்ற கீபோர்டு கமேண்டு ஆகும்.

பள்ளி மற்றும் வீட்டில் PC யை ஏறக்குறைய தினந்தோறும் பயன்படுத்தும் ஒருவராக நீங்களும் இருந்தால், ஹோம்வொர்க்கிற்கு அதிகமாக தேவைப்படும் உதவியோடு நீங்கள் PC விதிமுறைகளை கட்டாயம் தெரிந்து கொள்வீர்கள். ஹேப்பி ஸ்டடியிங்!