நீங்கள் 3 வழிகளில் ஆராய்ச்சி செய்வதற்கு ஒரு பிசி உதவும்

இந்த டிஜிட்டல் யுகத்தில், பல்லாயிரக்கணக்கானவர்கள் பலவற்றை தேடுவதற்கு இன்டர்நெட்டை பயன்படுத்துகின்றனர். வலைத்தளத்திலுள்ள முடிவற்ற தகவல்கள் மற்றும் ஆதரங்களால், இந்த உலகில் எதையும் தெரிந்துக்கொள்ளலாம். ஆனால், அதை எப்படி தொடங்குவீர்கள்?[1]

1) அட்டவணை பராமரித்தல் மற்றும் காலவரை அமைப்பதின் முக்கியத்துவம்

எப்போதுமே எல்லாவற்றிற்கும் தயாராக இருப்பது சிறந்ததாகும். நீங்கள் ஒரு அட்டவணையை ஏற்படுத்தும் போது, ஆராய்ச்சி செய்யும் நேரம் மட்டுமல்ல, ஆனால், நீங்கள் பலமுறை திசைதிரும்பக்கூடிய நேரத்தையும் உட்படுத்தவும். இது நீங்கள் ஒரு தலைப்பை ஆராய்ச்சி செய்து முடித்து மற்றும் அதை தொடர்வதற்கு உங்களுக்கு உண்மையில் எவ்வளவு நேரம் தேவைப்படும் என்பதை புரிந்துக்கொள்ள உதவும்.

2) விக்கிப்பீடியாவுடன் தொடங்கவும் (ஆனால், நிறுத்த வேண்டாம்)

ஒரு குறிப்பிட்ட தலைப்பின் மேலோட்டம் மற்றும் மேலும் ஆதாரங்களை தேடுவதற்கு Wikipedia[2] சிறந்ததாகும். நீங்கள் முக்கியசொற்கள், ஆதாரங்கள் மற்றும் அறிவுறுத்தப்பட்ட மற்றும் தொடர்புடைய இணைப்புகளை பயன்படுத்தி மேலும் ஆராய்ச்சி செய்யலாம். ஆனால், அது சமுகத்தால் உருவாக்கப்பட்ட மேடையானதால், அதை மட்டுமே உங்கள் ஆதாரமாக பயன்படுத்துவதை தவிர்க்கவும்.

3) குறிப்பிட்டசொற்றொடர்கள், ம்ஜுக்கிய சொற்கள் மற்றும் மேம்பட்ட தேடல் அமைப்பை பயன்படுத்துவது

கூகுலால் நிறைய பலனடையுங்கள்! சில ஹாக்குகளால் கூகுல் அட்வான்ஸ்ட் சர்ச் பங்க்ஷனில் தனிப்பட்ட முக்கிய சொற்கள், குறிப்பிட்ட சொற்றொடர்கள் மற்றும் கமாண்டுகளால் உங்களுக்கு தேவையான அதே தகவல்களை பெறலாம். உதாரணத்திற்கு, சரியாக அதே சொற்றொடரை பெறுவதற்கு உங்கள் சொற்றொடரை &ldquo &rdquo க்குள் தேடவும்.[3]

4) கூகுல் ஸ்காலர் மற்றும் கூகுல் புக்ஸ்ஸை பயன்படுத்தவும்

தெரிந்த ஸ்காலர்களிடமிருந்து ஜர்னல்கள் மற்றும் பாடப்புத்தகங்களை பெறுவதை விட சிறந்தது எதுவுமில்லை. உங்கள் தலைப்பின் ஆழ்ந்த அறிவாற்றலுக்கு ஆராய்ச்சியின் முக்கிய பகுதியாக கூகுல் ஸ்காலர் மற்றும் கூகுல் புக்ஸ்ஸை ஆக்குங்கள். கூடுதலாக, நீங்கள் உங்கள் தேடலுக்கு தொடர்பில்லாத ஆயிரக்கணக்கான முடிவுகளை கடக்க வேண்டாம்!

5) கோராவை பயன்படுத்துவதின் பலன்கள்

கோரா வாழ்க்கையின் பல்வேறு தரப்பு மக்கள் சுறுசுறுப்பாக கலந்துரையாடும் அற்புதமான சமூகமாகும். உங்களை போன்ற மாணவர்களிடமிருந்து உங்கள் கேள்விகளுக்கு பதில் பெற்று, உங்கள் தலைப்பிற்கான பல்வேறு கருத்துக்கள் மற்றும் தொலைநோக்குகளை படிக்கலாம்.

ஒரு பிசி என்பது சரியான தகவல் மற்றும் கருவிகளுடன் கற்று மற்றும் ஆராய்ச்சி செய்வதற்கும், மேலும் படிப்பை முறைப்படுத்தும் அதே சமயம் மகிழ்ச்சிகரமாகவும் ஆக்கும். சந்தோஷ்மாக படியுங்கள்!