PCகள் கோடை விடுமுறைகளை வேடிக்கையானதாக ஆக்க 4 வழிகள்

தேர்வுகள் முடிந்துவிட்டன, ஒரு நீண்ட களைப்படைய செய்கிற கற்றலுக்கான ஆண்டிற்குப் பிறகு குழந்தைகள் மகிழ்ச்சியான மனநிலையில் இருக்கிறார்கள். குழந்தைகள் தங்களின் கோடை விடுமுறையை விரும்புகிறார்கள், பெரும்பாலும் நீளத்தின் காரணமாகவும் பள்ளிக்கான சாதாரணமான நாட்களில் இருந்து ஒரு இடைவேளையை அவர்கள் பெறுகிறார்கள் என்பதாலும்.  பெற்றோர்களாக, தங்களின் சிறந்த நேரத்தை அனுபவிக்கும் போது, அவர்கள் கற்பதையும் உறுதி செய்கிற நடவடிக்கைகளில் அவர்களை எப்போதும் ஈடுபடுத்தி வைக்க வேண்டும்.

விடுமுறை நடவடிக்கைகள் அன்றாட வாழ்வில் கோட்பாட்டு பாடங்களை செயல்படுத்துவதற்கான சிறந்த வகையாகும். அவை தங்களின் படைப்பாற்றல் இல்லா காலத்தில் அவர்கள் என்ன கற்று கொண்டார்கள் என்பதை ஆய்வு செய்யவும் சோதிக்கவும் குழந்தைகளுக்கு சரியான வாய்ப்பினை அது வழங்குகிறது.

இந்த 4 கோடை நடவடிக்கைகளுடன், எல்லா நேரங்களிலும் புதிய திறன்களை கற்கவும் சாத்தியங்களுக்கான வரம்பற்ற உலகை அறிந்து கொள்ளவும், உங்கள் குழந்தை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான சிறந்த நேரத்தைக் கொண்டிருக்கும்.

1. ஒரு வீடியோவை உருவாக்குதல்

உங்கள் குழந்தைக்கு ஒரு வீடியோவை எவ்வாறு பதிவு செய்வது மற்றும் பிசியில் வீடியோக்களை எவ்வாறு உருவாக்குவுத என்பதை கற்றுத் தாருங்கள். இது தொழில்நுட்பத்தின் அடிப்படைகளைப் புரிந்து கொள்வது மட்டுமல்லாமல் கதை சொல்லுதல் மற்றும் தகவல் தொடர்புக்கான புதிய முறையாக வீடியோவை பயன்படுத்துவதற்கும் அவர்களை அனுமதிக்கிறது.

2. சிறு ஆன்லைன் பயிற்சிகள்

அவர்களை கவருகிற ஒரு பகுதிக்கான சிறு ஆன்லைன் பயிற்சிகளுக்கும் அவர்களைப் பதிவு செய்யவும். இது அவர்களை வீட்டில் எப்போதும் மும்மரமாகவும் ஈடுபடுத்தியும் வைத்திருககும் அதே சமயம் தங்களின் ஆர்வங்களை மேற்கொண்டு வளர்த்துக் கொள்வதற்கும் அனுமதிக்கும். அது பள்ளிப்பாடமாக இருக்க வேண்டியதில்லை ஆனால் அவர்கள் அறிந்துகொள்ள விரும்புகிற ஏதேனும் ஒரு பகுதியாக இருக்கலாம்.

3. ஆன்லைன் ஸ்கிரேப் புக்

குழந்தைகளை நாள் முழுவதும் ஈடுபாட்டுடன் வைத்திருக்கும் ஒரு சிறந்த திட்டம் மற்றும் இது விடுமுறையைக் கவர்வதற்கான சிறந்த வகையும் கூட. ஸ்கிராப் புக்கிங் குழந்தைகளுக்கு

4. ஆன்லைன் கேமிங்

விடுமுறையின் போது ஆன்லைன் கேமிங்கை அனுபவிக்கக்கூடும்.  எனினும், லெகோ, ஃபிளைட் ஸ்டிமியூலேட்டர் இன்னும் பல உங்கள் குழந்தையின் மூளையை பயிற்சி செய்வதற்கும் படைப்புத் திறனுடன் சிந்திப்பதற்கான அவர்கள் ஆற்றலை தீட்டுவதற்கும் உதவக்கூடும்.

உங்கள் குழந்தையின் பொழுதுபோக்கு மற்றும் கற்றல் இரண்டுக்கும் ஒரு பிசி துணை செய்கிறது மற்றும் விடுமுறைகளின் போது ஒரு கச்சிதமான கூட்டாளியாகவும் இருக்கலாம். உங்கள் குழந்தைக்கான ஒரு பிசியில் முதலீடு செய்யவம் மற்றும் அவர்களை மேலே குறிப்பிடப்பட்டுள்ள நடவடிக்கைகளை ஆராய அவர்களை ஊக்குவிக்கவும். மகிழ்ச்சி நிறைந்த ஒன்றே சிறந்த கோடை விடுமுறையாக இருக்கும்!