உங்கள் குழந்தையின் கோடைக் கற்றல் இழப்பினை தடுப்பதற்கான 4 வழிகள்

 

குழந்தைகள் கோடை விடுமுறையை விரும்புகிறார்கள்! 60 நாட்கள் மகிழ்ச்சி, வெயில், ஓய்வு மற்றும பள்ளி கிடையாது. வழக்கமாக கல்வி அட்டவணையிலிருந்து அவர்களுக்கு நல்லதொரு ஓய்வு, ஆனால் அதற்கான பின்விளைவுகள் இல்லாமல் இல்லை.  அறிவு இழப்பு மற்றும் தேர்வுகளில் குறைந்த மதிப்பெண் ஆகியவற்றை உள்ளிட்டு, கோடையில் சில மாதங்கள் பள்ளி செல்லாமல் இருப்பது பெரும் பின்னடைவை சில குழந்தைகளுக்கு ஏற்படுத்துக்கிறது என்று ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. இது ”கோடை கற்றல் இழப்பு” என்று அழைக்கப்படுகிறது.

கோடை கற்றல் இழப்புக்கான சில பொதுவான அறிகுறிகள் இங்கே உள்ளன[1]

1. விடுமுறையின் துவக்க்தில் அவர்கள் பெற்றதைக் காட்டிலும் குறைவான மதிப்பெண்களை விடுமுறையின் இறுதியில் மாணவர்கள் பெறுகிறார்கள்.

2. கணித கணக்கிடுதல் திறன்களில் அவர்கள் ஒரு இழப்பினை அனுபவிக்கிறார்கள்.

3. அவர்களின் கற்றல் மற்றும் எழுத்தாக்க திறன்கள் பாதிக்கப்படுகின்றன.

எனவே எவ்வாறு நீங்கள் கோடை கற்றல் இழப்பைத் தடுக்கலாம்?

1. கணித திறன்களை உருவாக்குதல்

அவர்களுக்கு அது வேடிக்கையானதாக இருக்காது என்றாலும், கோடை விடுமுறையின் போது ஒரு நாளைக்கு  வெறும் மூன்று முதல் நான்கு கணக்குகள் மீது வேலை செய்வது உங்கள் குழந்தையின் கணித திறன் துருப்பிடித்துவிடாமல் தடுக்கும். அவர்களின் கணித் கருத்துக்களைப் புதுப்பித்துக்கொள்வதற்காக ஆன்லைன் கருவிகள் மற்றும் வீடியோக்களை நீங்கள் பயன்படுத்தலாம்.  அத்தகைய ஒரு சேனல் Partrick JMT  - அது யூடியூபில் மிகவும் பிரபலமான சேனல்களில் ஒன்றாகும், அது இலவச கணித வீடியோக்களை 150,000க்கு மேற்பட்ட சந்தாதாரர்களுக்கு வழங்குகிறது.

2. இலக்கணத்திறன்களை உருவாக்குதல்

உங்கள் குழந்தை மொழி மீதான பிடிப்பினை இழக்காமல் இருப்பதை உறுதி செய்ய, இலக்க கருத்துகளை ஒன்றாக மறுஆய்வு செய்யவும், மற்றும் அடுத்த ஆண்டுக்கான பாடத்திட்டத்துடன் வேலை செய்ய துவங்கவும் அது உதவும். உங்கள் குழந்தைகளின் மொழித்திறன் ஒரு பின்னடைவினை அனுபவிக்காமல் இருப்பதை உறுதி செய்வதற்காக காணொளிகள் மற்றும் இங்கிலீஷ் கிராமர் 101 போன்ற வலைதளங்களைப் பயன்படுத்தி அடிப்படைகளை சிறப்பாக உங்கள் குழந்தையைப் புரிந்துகொள்ள செய்யும்.

3. வலைப்பூக்கள் மூலமாக படைத்தல்

உங்கள் குழந்தையை ஒரு வலைப்பூவினை துவங்க ஊக்குவிக்கவும். அவர்கள் பயணக் கதைகள் மற்றும் விடுமுறை DIY வெற்றிக் கதைகள், அல்லது அவர்களை ஈர்த்த ஏதேனும் ஒரு தலைப்பை பற்றி எழுதுவதுடன் அவர்கள் வலைபூவை புதுப்பிக்கலாம். இது அவர்களின் படைப்பாற்றலை தூண்ம், அவர்களை ஈடுபாட்டுடன் வைக்கும் மற்றும் அவர்களை சரளமாக எழுத உதவும்.

4. பலவீனமான பாடங்களில் கவனம் செலுத்தவும்

உங்கள் குழந்தை எப்போதும் சிரமப்படுகிற குறைந்த்து ஒரு பாடம் எப்போதும் இருக்கும். கோடை விடுமுறைகள் அந்த வெறுப்பான பாடத்தின் மீது செயல்பட்டு அட்டவணையை திருப்புகிற ஒரு சிறந்த நேரமாக இருக்கும்! எட்யூரைட்டில் இருந்தான கலந்துரையாடல் பாடங்கள் டெல் தயாரிப்புகளில் கூடுதல் ஆனவைகளாகும். அவை அனைத்து பாடங்களிலும் உங்கள் குழந்தையின் அறிவை மேம்படுத்துவதற்கு ஆற்றல் மிக்கவை, அதனால் அவர்கள் அடுத்த கல்வியாண்டை முழுமையான அறிவு தளத்துடன் துவங்குவார்கள்.