இணையக் கொடுமைப்படுத்தல் பற்றிய அனைத்தும் மற்றும் அதை எவ்வாறு கையாளுவது

 

நிஷாந்த் கூடைப்பந்தில் தனது பள்ளி மூத்த மாணவர்களில் மிளிர்ந்தான். முதல் நாள்வரை, அவன் ஒரு போதும் விளையாட விரும்பவில்லை. 14 வயது மாணவன் விலகிக் கொண்டவன் ஆனான் மற்றும் அவனது விளையாடு அவதியுறத் துவங்கியது.

தனது மூத்த மாணவர்கள் தனக்கு தொல்லைக் கொடுப்பதாகவும், தனது புகைப்படங்களை கடுமையான வார்த்தைகளுடன் பகிர்வதாகவும் இறுதியாக தனது தந்தையிடம் மனந்திறந்து பேசினான்.

இணைய அச்சுறுத்தலை பயன்படுத்துகிற யாரையேனும் நீங்கள் சந்திக்க நேர்ந்தால், அல்லது வேறு யாரையேனும் அவமானப்படுத்தினால், அவர் ஒரு இணையம் மூலம் மிரட்டுபவராக இருக்கலாம்.

வழக்கமான மிரட்டுதல் போல் அல்லாமல், இணைய மிரட்டுதலுக்கு உடல் ரீதியான பலம் அல்லது நேருக்கு நேரான தொடர்பு தேவையில்லை. அநேகமாக இணைய இணைப்பு அல்லது மொபைல் போன் வைத்திருக்கும் யார் வேண்டுமானாலும் யாரோ ஒருவரை இணையக் கொடுமைப்படுத்தலாம், பெரும்பாலும் தங்களின் உண்மையான அடையாளத்தை வெளிப்படுத்தாமல்.

 

இணையக் கொடுமைப்படுத்தலுக்கான இந்த பொதுவான உதாரணங்களை நீங்கள் உணர்கிறீர்களா?[1]

  1. சமூக ஊடக தளங்களில் தேவையற்றி படங்கள் அல்லது தகவல்களைப் பதிவிடுவது
  2. துன்புறுத்தும் உரை தகவல்களை அனுப்புவது
  3. யாரோ ஒருவரை போன்று ஆள்மாறாட்டம் செய்வதற்காக போலியான கணக்குகளை உருவாக்குவது
  4. தனிப்பட்ட கம்ப்யூட்டர்களில் இரகசியமான கோப்புரைகள் அல்லது கோப்புகளை அணுகுவது

 

இணையக் கொடுமைப்படுத்துபவர்களை நீங்கள் எவ்வாறு கையாளுவீர்கள்?[2]

  1. பதில் தராதீர்கள். உங்களை யாரேனும் கொடுமைப்படுத்தினால், கொடுமைப்படுத்துபவர் உங்களிடம் வழக்கமாக என்ன எதிர்வினையினை உங்களிடம் இருந்து சரியாக எதிர்பார்க்கிறார் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள. அது அவருக்கு உங்கள் மீது அதிகாரத்தை தரும்.  கொடுமைப்படுத்துவதை யார் அதிகாரமளிக்க விரும்புவார்?
  2. பதிலுக்கு பதில் செய்யாதீர்கள். கொடுமைப்படுத்துபவருக்கு பதிலடித் தருவது கொடுமைப்படுத்துபவரின் நடத்தைக்கு வலுவூட்டுகிறது. ஆக்கிரமிப்புக்கான முழு சுழற்சியை தவிர்க்க உதவுங்கள்.
  3. ஆதாரங்களை சேமித்து வையுங்கள். உங்களுக்கு உதவக்கூடிய ஒருவருக்குக் காட்டுவதற்காக துன்புறுத்தும் தகவல்களை வழக்கமாக கவர்ந்து, சேமித்து வைப்பது தான் டிஜிட்டல் கொடுமைப்படுத்தலில் உள்ள ஒரே நல்ல செய்தி. ஒரு வேளை விஷயம் பெரிதாக ஆனால், அது சிறு விஷயமாக இருந்தாலும் நீங்கள் இதை செய்ய வேண்டும்.
  4. நம்பகமானப் பெரியவருடன் பேசுங்கள்: உங்களுக்கு ஒரு காப்புத் தேவைப்படுகிறது. ஒரு பெற்றோரை ஈடுபடுத்துவது நல்லது ஆனால் - உங்களால் முடியாது என்றால் - பள்ளி கவுன்சிலருக்கு எப்படி உதவுவது என்று தெரியும். உங்களுக்கு எதையேனும் சொல்வதற்கு உண்மையில் பதட்டமாக இருக்கிறது என்றால், பள்ளியில்  பெயர் வெளியிடாமல் அந்த நிகழ்வைத் தெரிவிப்பதற்கு ஏதேனும வழியிருக்கிறதா என்று பாரக்கவும்.
  5. கொடுமைப்படுத்துபவரைத் தடை செய்யவும். உடனடித் தகவல்கள், உரைகள் அல்லது விவரக்குறிப்புக் கருத்துக்கள் வடிவில் துன்புறுத்தல் வருகிறது என்றால், உங்களுக்கு நீங்களே ஒரு உதவி செய்து கொள்ளுங்கள் : ப்ரிஃபரன்சென்ஸை (விருப்பத்தேர்வுகளை) அல்லது பிரைவசி டூல்ஸை (அந்தரங்கக் கருவிகள்) பயன்படுத்தி அந்த நபரைத் தடை செய்யவும். அது சாட் என்றால், “அறையை” விட்டு வெளியேறவும்.
  6. உங்கள் பிசியை பாதுகாக்கவும். ஒரு நல்ல ஆன்டிவைரஸ் உங்கள் பாஸ்வேர்டுகளை பாதுகாக்கும் மற்றும் உங்களை இணை அச்சுறுத்தல்களில் இருந்து பத்திரமாக வைக்கும். டெல் பிசிகள் மெக்அஃபே ஆன்டிவைரஸின் 15 மாத சந்தாவுடன் வருகின்றன, அது பாதுகாப்பு மற்றும் பத்திரமான இணைய அனுபவத்தை உறுதி செய்கின்றது.

இணைய துன்புறுத்தலை சமாளித்த எவரையேனும் உங்களுக்குத  தெரியுமா? எங்களுக்கு #DellAarambh ஐப் பயன்படுத்தி எங்களுக்கு ட்வீட் செய்து, எங்களுக்கு அவர்களைப் பற்றி அறிய செய்யுங்கள்.