ஒரு PC யை பயன்படுத்தி இந்த ஆன்டி-ராட் நாளில் பாடத்தை உயிரோட்டம் உள்ளதாக்குங்கள்

 

ஒரு ஆசிரியராக, ஒரு குழந்தையின் படிப்போடு உள்ள உறவை மாற்றுவதற்கான சக்தி உங்களிடம் இருக்கிறது. அதற்குப் பதிலாக ஒரு குழந்தை பரீட்சைக்கு முன் செய்ய வேண்டிய ஒன்று இருக்கிறது. உங்களிடமிருந்து அல்லது பெற்றோரிடமிருந்தும் எந்தவிதமான நச்சரிப்பையும் பெறாமல் பிள்ளைகளாகவே விரும்பி செய்யும் ஒரு காரியமாக படிப்பை மாற்றுவதற்கான ஒரு நடவடிக்கை நீங்கள் எடுக்கலாம்.

இதை செய்ய ஒரு PC உங்களுக்கு உதவும், இவ்வாறாக தான் பாடங்களை உயிரோட்டமுள்ளதாக கொண்டுவர முடியும்:

1) உதாரணங்களை காட்டவும்

உங்கள் மாணவர்களில் இதனுடைய தாக்கத்தை பார்ப்பதற்கு நீங்கள் இதை உண்மையிலேயே முயற்சித்து பார்க்க வேண்டும். அது தற்போதைய டீச்சிங்கில் ஷேக்ஸ்பியரின் திரைப்படப் பதிப்பைக் காண்பிப்பது போல எளியது, அல்லது செடியின் சுழற்சியை விளக்குவதற்காக வகுப்பிற்கு ஒரு செடியைக் கொண்டு வரலாம் – உதாரணங்களை காட்டுவதன் மூலம் அதிகமாக கற்றுக் கொள்ள முடியும்.

2) உங்கள் மாணவர்களை ஆழமாக சென்று யோசித்து & தொடர்புகளை உருவாக்க ஊக்கப்படுத்துங்கள்

இதை செய்வதற்கு, நீங்கள் கொடுத்திருக்கும் ஒரு தலைப்பு பற்றி ஒரு PC –யில் ரிசர்ச் செய்வதற்கும், அது பற்றி ஒரு விவாதத்தை வைப்பதற்கும் பாட நேரத்தை ஒதுக்க வேண்டும். இது உங்கள் மாணவர்கள் கருத்துக்கள் குறித்து ஆழமாகவும், சுருக்கமான அடிப்படையில் சிந்திக்கவும் உதவும் மேலும் வேறுபட்ட தலைப்புகளுக்கு இடையே தொடர்புகளை உருவாக்க முடியும்.

3) வீட்டுப்பாடத்தை உற்சாகமுள்ளதாக்குங்கள்

உங்கள் மாணவர்கள் ட்ராவிஸ்லேண்டு போன்ற PC ரிசோர்ஸ்களை பயன்படுத்தி அவர்களே கார்டூன்களாக மாறுவதை எப்போதாவது நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?
உங்கள் வகுப்பினரின் உற்சாகத்தையும் கற்றலையும் அப்படியே கற்பனை செய்து பாருங்கள்!

4) பேப்பர்களை ப்ராக்டிஸ் செய்வதற்காக வகுப்பு நேரத்தை ஒதுக்கவும்

பெரும்பாலும், குழந்தைகள் பரீட்சைக்கான கடைசி நிமிடத்தில் தான் பேப்பர்களை ப்ராக்டிஸ் செய்வார்கள் மேலும் அவர்களுக்கு அப்போது தான் புது புது சந்தேகம் வரும். இந்த வாய்ப்பை தவிர்க்க, நீங்கள் க்ளாஸ் டெஸ்ட்களை ஒரு வழக்கமான அங்கமாக உருவாக்க முடியும் மேலும் விக்கிஸ்பேஸ் க்ளாஸ்ரூம், கூகுள் க்ளாஸ்ரூம் அல்லது இமெயில் வழியாக உங்கள் மாணவர்களுக்கு கருத்தளிப்பு செய்யலாம். எனவே உங்கள் மாணவர்கள் ரிவைஸ் செய்யும் போது கருத்தளிப்பை பார்க்கவும் முடியும்.

மாணவர்களுக்கு கற்பிப்பதற்கான முழு நோக்கம் என்னவென்றால் அவர்கள் கருத்துக்களை புரிந்துகொள்ள வேண்டும் மேலும் பரிட்சைக்கு பிறகும் எல்லாவற்றையும் நினைவில் வைத்திருக்க வேண்டும், சில சமயம் ராட் லேர்னிங் பரிட்சைக்கு முன்பே மறந்து விட கூடும். நீங்கள் உங்கள் லெசன் ப்ளன் கொண்டே ஆரம்பிக்கலாம் மேலும் வித்தியாசத்தை குறுகிய நேரத்திலேயே பார்க்க முடியும்.ஹேப்பி டீச்சிங்!