BYOD: நீங்கள் வெறுமனே புறகணிக்க முடியாத எஜூகேஷன் ட்ரெண்ட்

 

உங்கள் குழந்தைக்காக ஒரு வீட்டிற்கு PC –யை கொண்டு வருவது என்பது உங்கள் குழந்தைக்கு அவர்களுக்கு பிடித்தமான பொம்மையை பரிசளிப்பது போன்றதாகும், ஆனால் தினந்தோறும்.உங்கள் குழந்தை அவையோடு விளையாடலாம், படிக்கலாம் மேலும் உலகையே ஆராயலாம் இவை அனைத்தும் பட்டனை கிளிக் செய்வதன் மூலம் - இப்போதே உங்கள் பிள்ளைகள் பள்ளியில் தங்கள் சொந்த PC -யை பயன்படுத்தி படிக்கும்போது ஏற்படும் அந்த உற்சாகத்தை கற்பனை செய்து பாருங்கள்.

BYOD அல்லது பிரிங் யுவர் ஓன் டிவைஸ் என்பது ஒரு வோல்டு வைடு எஜூகேஷன் ட்ரெண்டாக வளர்ந்து வருகிறது, நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது இவைகள் தான்.

ஆக, BYOD என்றால் என்ன?

ஒரு சமீபத்திய சர்வேயில், மேஜர் சாஃப்ட்வேர் ப்ளேயர், அடோப் 85 சதவீத கல்வி நிறுவனங்கள், தொழில்நுட்பம் மற்றும் கல்வியின் சரியான கலவை கொண்ட சூழலை வழங்குவது முக்கியம் என்று நம்பினர். [1] BYOD –யின் பயிற்சி என்பது அனைத்து வயது குழந்தைகளின் தினசரி கற்றலில் தொழில்நுட்பத்தையும் சேர்ப்பது அவசியமாகும்.

அனைத்து குழந்தைகளும் செய்ய வேண்டியது என்னவென்றால், அவர்களது PC –யை கொண்டுவர வேண்டும், அதை இண்டர்நெட் அக்ஸஸ் மற்றும் போதுமான சார்ஜிங் பாயிண்ட்களுடன் சரியான கட்டமைவு இடத்தில் பொருத்தப்பட வேண்டும்.

இது உங்கள் குழந்தைகளுக்கு எவ்வாறு உதவியாக இருக்கும்?

படிப்பதற்கு ஒரு கம்ப்யூட்டரை பயன்படுத்தி அதிலிருந்து பலன்களை பெறுவதற்கு வயது என்பது குழந்தைகளுக்கு ஒரு தடையாய் இருக்காது. ஒரு குழந்தை வகுப்பின்போது சொந்த PC - யைப் பயன்படுத்தி கற்றுக் கொள்ளும்போது அதே பலன்கள் இரட்டிப்பாகிவிடும். அதை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதன் மூலம், குழந்தைகள் தங்கள் PC செயல்படும் முறையை நன்கு பழகி கொள்வர் – பள்ளியில் இந்த புது டெக்னாலிஜியை கைக்கொள்ளுவதன் மூலம் அவர்களின் நேரத்தையும் எனர்ஜியையும் மிச்சப்படுத்தமுடியும். அதே நேரம் மற்றும் எனர்ஜியை படிப்பதற்கும், அசைன்மெண்ட்டை செய்வதற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். எல்லாவற்றிற்கும் மேலாக, இது அவர்களின் சொந்த PC என்பதால் குழந்தைகள் தனிப்பட்ட முறையில் பொறுப்புடையவர் ஆவார்கள், மேலும் படிப்பிலும் அதிக அக்கறை காட்டுவார்கள். ஒரு ஜர்னல் இந்த BYOD -யை ஒவ்வொரு குழந்தையும் தங்கள் எதிர்கால வாழ்க்கைக்கு தேவையான ஒரு திறமையாக அதாவது “தங்கள் சொந்த கற்றலை அவர்கள் கைகளில்’ எடுத்துக் கொள்வதற்கான ஒரு சிறந்த வழியாக குறிப்பிடுகிறது. [2]

ஒரு எதிர்காலம் எதைக் கைக்கொண்டிருக்கிறது?

எதிர்காலமானது நமது வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் தொழில்நுட்பத்தை ஏற்றுக் கொள்கிறது மேலும் மாற்றங்களை விரைவாக எடுத்துக் கொள்ள கூடியதாக இருக்கிறது. ஆக, இதை நம்முடைய குழந்தைகள் அவர்களுடைய ஆரம்ப வயதிலேயே கற்றுக் கொள்ள உதவியாக இருக்கும். பள்ளியில் உள்ள IT ரூம்ஸ் இதற்கான ஒரு பெரிய ஆரம்பம் ஆகும் மேலும் இவை பொதுவாக இந்தியாவின் அனைத்து பள்ளிகளிலும் அதிகமாகவே காணப்படுகின்றன. அடுத்த படிநிலை என்னவென்றால் ஒவ்வொரு

குழந்தையும் வீட்டிலும், பள்ளியிலும் அவர்களது தினசரி கற்றலுக்காக அவர்களுக்கென ஒரு சொந்த PC –யைக் கொண்டிருக்க வேண்டும். அப்போது அவர்கள் பாடத்தை வெறுமனே மனப்பாடம் செய்யாமல்அதன் உள் அர்தத்தை புரிந்து கொள்வதோடு படிப்பதற்கு அதிக ஆர்வத்தையும் காட்டுவார்கள்.