ஒவ்வொரு மாணவரும் இந்த புத்தாண்டில் செய்ய வேண்டிய ஐந்து தீர்மானங்கள்

 

உங்களிடம் ஒரு PC அக்ஸஸ் இருக்கிறது, உங்கள் மனதில் ஒரு திட்டமும் இருக்கிறது மேலும் 2018-ஐ ஒரு சிறப்பாக ஆக்குவதற்கான நோக்கம் இருக்கிறது இருந்தாலும், ஒவ்வொரு வெற்றிகரமான மாணவர்களும் மனதிற்கொள்ள வேண்டிய தீர்மானங்கள் என்ன?

1) நான் ஒவ்வொரு நாளும் படிக்கும் பழக்கத்தை உருவாக்கி கொள்வேன்

அது அறிவியலாக இருந்தாலும் அல்லது கற்பனையாக இருந்தாலும் சரி, நீங்கள் உங்கள் PC –யில் அல்லது ஒரு புத்தகத்தில் ஒவ்வொரு நாளும் ஒரு பாடத்தைப் படித்தாலே போதும் – நீங்கள் உங்கள் சக மாணவர்களை விட ஒருபடி முன்னேறி விட்டீர்கள் என்று அர்த்தம் அதோடு நீங்கள் புதிய ஒன்றை கற்றுக் கொண்டீர்கள் மேலும் அதே நேரத்தில் கற்றதை வலியுறுத்தவும் முடியும்.

2) நான் ஒரு நேரத்தில் ஒரு வேலையை மட்டுமே செய்வேன்

ஆரம்பத்தில் அது கடினமாக தெரியலாம், ஆனால் அதே சமயத்தில், ஒரே விஷயத்தில் கவனத்தை செலுத்த முயற்சிக்கும் போது இது போன்ற சிறு சிறு தவறுகளை குறைத்துக் கொள்ள முடியும். ஒரு கட்டுரையை ஒரு மணி நேரம் நீங்கள் தடையின்றி எழுதும் போது வழக்கத்தை விட அதிக உற்பத்தி பலன் கிடைக்கும்.

3) நான் க்ளவுடு ஸ்டோரேஜை பயன்படுத்தி என்னுடைய எல்லா ஃபைல்களையும் பேக் அப் செய்வேன்க்ரூ

ப் அசைன்மெண்ட்டை செய்வதற்கு ஒத்துழைப்பு தேவைப்பட்டாலும் அல்லது உங்கள் ஃபைல்களை பேக் அப் செய்வதற்காக நீங்கள் பள்ளியில் அல்லது வீட்டில் வெவ்வேறான PC –யை பயன்படுத்துவதாக இருந்தாலும் – க்ளவுடு ஸ்டோரேஜ் தான் அதற்கான சிறந்த வழி. அதற்காக நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால் இண்டர்நெட்டை அக்ஸஸ் செய்வது தான்.

4) நான் சமூக வலைதளங்களில் எதையெல்லாம் போஸ்ட் செய்கிறேன் என்பது குறித்து கவனமாய் இருப்பேன்

சமூக வலைதளம் என்பது விளையாட்டு தனமானது மேலும் ஏறக்குறைய அனைவருமே அதில் என்ஜாய் செய்கிறார்கள். நீங்கள் போஸ்ட் செய்யும் எல்லாமே நிரந்தரமாக ஸ்கிரீன்ஷாட் செய்யக்கூடியது ஆகையால், நீங்கள் எதை ஷேர் செய்கிறீர்கள் என்பது குறித்து கவனமாக இருங்கள். இது யாரை வேண்டுமானாலும், ஏன் உங்களைக் கூட தொழிரீதியாகவோ அல்லது தனிபட்ட முறையிலோ பாதிக்கக் கூடும்.

5) நான் குருட்டு பாடம் படிக்கமாட்டேன்

‘குருட்டு பாடம்’ என்பது நாம் நாம் எல்லாருமே செய்கிற ஒன்று தான் நாம் கெட்டது மட்டுமல்லாமல் நமது நண்பர்களுக்கும் நமது ஜூனியர்களுக்கும் சொல்லிக் கொடுக்கிறோம். இந்த வருடத்தில் நீங்கள் என்ன படிக்கிறீர்கள் என்பதை புரிந்து கொண்டு படிக்கும் போது பரிட்சைக்கு பிறகும் கூட நீங்கள் படித்ததை நினைவில் கொள்ள முடியும்.

குருட்டு மனப்பாடம் என்பது எளிதாக தோன்றலாம் மேலும் விரைவாகவும் கற்றுக் கொள்ளலாம். ஆனால் இதை நினைவில் கொள்ளுங்கள் – தேர்வுக்கு பின் நீங்கள் படித்த எல்லாவற்றையும் மறக்க ஒவ்வொரு பாடத்தையும் நினைவில் கொள்ள பல மணி நேரங்களை செல்வழிக்க வேண்டும்! அதற்கு பதிலாக, டைம் மற்றும் கான்சென்ட்ரேஷன் என்ற இந்த சரியான கருவியுடன், வருகிற ஆண்டுகளிலும் பாடத்தை மாஸ்டர் செய்வதற்கான திறனை நீங்கள் பெற்று விளங்குவீர்கள்

அதிகமாக தெரிந்து கொள்ள கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.