ஒவ்வொரு டீச்சரும் புக்மார்க் செய்ய வேண்டிய 5 யூ ட்யூப் சேனல்ஸ்

 

ஒவ்வொரு ஆசிரியரும் ஒரு வகுப்பறை முழுவதும் உள்ள மாணவர்கள் முழு ஈடுபாட்டோடு இருக்கவேண்டும் என்றே விரும்புவர். ஆனால், சில சமயங்களில் அவர்கள் அவர்களது உலகத்தில் மெய்மறந்து இருப்பர் அல்லது அவர்கள் நினைவு வேறு எங்காவது இருக்கும்.

ஆக, உங்கள் மாணவர்கள் 100% கவனிப்பை வகுப்பறையில் கொடுக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

வகுப்பில் ஒரு இண்டராக்டிவ் வீடியோ!

நீங்கள் ஆரம்பத்திலேயே ஒன்றை போட்டு காட்டலாம், வகுப்பின் இடையில் ஒன்றை போடலாம், உங்கள் பாடத் திட்டத்திற்கு ஏற்ப கடைசி ஐந்து நிமிடத்தில் அல்லது வகுப்பு முடித்த பிறகு போட்டு காட்டலாம் – அதன் மூலம் தகவல்களை இன்னும் சிறப்பான முறையில் உட்கிரகித்துக் கொள்ள உதவியாக இருக்கும்.[1] ரிசோர்ஸ்களைப் பொறுத்த வரையில், அனைத்து வயதினருக்கும் மற்றும் பாடத்திற்குமான பிரத்யேக அர்ப்பணிப்புக் கொண்ட கற்றலோடு ஒப்பிடும் போது வேறு ஒன்றும் யூ ட்யூப் பக்கத்திற்கு வரக்கூட முடியாது..

நீங்கள் ஒரு ஈடுபாடுள்ள வகுப்பை எப்போதும் கொண்டிருப்பதற்காக உங்கள் PC –யில் புக் மார்க் செய்ய வேண்டிய ஐந்து விஷயங்கள் இங்கே உள்ளன:

1) சைஷோ

விஞ்ஞானத்தைப் பற்றி ஆர்வமுள்ள மாணவர்களைப் பெறுவதன் மூலம், இந்த சேனல் ஐந்து நிமிடங்களுக்கும் மிகாமல் குறுகிய, அனிமேட்டடு வீடியோக்களை கொண்டிருக்கிறது.இது மனித மூளையிலிருந்து ஓரிகமி-இன்ஸ்பயர்டு கண்டுபிடிப்புகள் அனைத்தையும் உள்ளடக்கி இருக்கிறது!

லிங்க்: https://www.youtube.com/user/scishowkids/featured

2. கிராமர்லி

இந்த கிராமர்லி முக்கியமான எழுத்து வழிகாட்டுதல்களை எளிதாக்குவதற்கு ஒரு முழு பிளேலிஸ்ட்டையும், பொதுவாக குழப்பத்தை உருவாக்கும் வார்த்தைகள் மற்றும் கிராமரைக் கொண்டிருக்கும் – இதை காட்டுவதற்கான சிறந்த நேரம் எதுவெனில் முக்கியமான அடிப்படைகளை ரீகேப் செய்வதற்காக தேர்வுக்கு ஒரு வாரம் இருக்கும்போது அதை சரியாக இருக்கும்.

லிங்க்: https://www.youtube.com/channel/UCfmqLyr1PI3_zbwppHNEzuQ

3) க்ராஷ் கோர்ஸ்

இங்கிலிஷ் லிட்ரேச்சர் முதல் கம்ப்யூட்டர் சைன்ஸ் வரை, இந்த கிரஷ் கோர்ஸ் வீடியோ மாணவர்களுக்கு ஒரு தலைப்பு புதிதாக இருக்குமேயானால் அல்லது தலைப்பு சிறிது பழையதாக இருந்து அதற்கு ரிஃப்ரஷர் தேவைப்படும் போது அல்லது புரிந்து கொள்வதற்கு சிக்கலாக இருக்கும் போது இது ஹோம்வொர்க் குறிப்புகளுக்கு பொருத்தமான ஒன்றாக இருக்கிறது மேலும்.

லிங்க்: https://www.youtube.com/user/crashcourse

4) நேஷனல் ஜியாக்ராஃபிக்

இது ஜியாக்ராஃபிக் என்பதை விட, அதிக ஷாட் ஃபிலிம்களைக் கொண்ட இந்த நேஷனல் ஜியாக்ராஃபிக்’ஸ் கலெக்ஷன், வகுப்பறையில் கற்பிக்கப்படும் தியரியை ரியல் –வோல்டு கொள்கையோடு வைத்து பார்க்க உங்களுக்கு உதவியாக இருக்கும். ஒரு அட்டவணைத் தொகுப்போடு, நீங்கள் இதை உங்கள் பாடத்தின் வழக்கமான பகுதியாக உருவாக்கிக் கொள்ளலாம்.

வாராந்திர யூ ட்யூப் அட்டவணை
திங் & செவ் – நேச்சரல் & என்வைரன்மெண்ட்
புதன் – எக்ஸ்ப்ளோர்
வியாழன் – சையன்ஸ்
வெள்ளி – ஃபன் ஃபேக்
சனி – அட்வென்ச்சர் & சர்வைவல்
ஞாயிறு – ஹிஸ்டரி & கல்ச்சர்

லிங்க்: https://www.youtube.com/user/NationalGeographic

5) வோல்டு எக்கோனாமிக் ஃபாரம்

ஐந்து நிமிடத்திற்கும் குறைவான அளவுள்ள வீடியோக்கள், மாணவர்களுக்கான க்ரூப் அசைன்மெண்டிஸ், சிவிக்ஸ் லெசன்ஸ் மற்றும் கிளாஸ்ரூம் டிபேட்ஸ்களுக்கு தேவையான லேட்டஸ்ட் நியூஸ், க்ளோபல் ட்ரெண்ட்ஸ் மற்றும் எதிர்காலத்திற்கான பிரிடிக்ஷன் போன்றவற்றை அவர்களுக்கு வழங்குவதால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

லிங்க்: https://www.youtube.com/user/WorldEconomicForum/featured

அடுத்த படிநிலை – ஹோம்வொர்க். ஒரு PC, ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு படிநிலையிலும் உதவி செய்கிறது, வீட்டு பாடத்திலும் கூட – முக்கியமாக நீங்கள் அவுட் ஆஃப் த பாக்ஸ் ஐடியாவிற்காக பார்க்கும் போது.