உங்கள் குழந்தையில் காணப்படும் சைன்டிஸ்ட்டை நீங்கள் எப்படி வெளியே கொண்டு வருவீர்கள்

 

இரண்டு வகையான மாணவர்கள் இருக்கிறார்கள் – சைன்ஸ் வகுப்பு என்றால் சந்தோஷப்படும் ஒரு வகை மற்றும் இந்த பாடத்தையே வெறுக்கும் இன்னொரு வகை. ஒரு PC, உங்கள் குழந்தைக்குள் இருக்கும் உள் ஆர்வத்தை விழிக்கச் செய்ய உதவும், சைன்ஸ் பாடத்திற்கு மட்டுமல்ல மாறாக மற்ற பாடங்களுக்கும் கூட. ஒரு PC - யின் தகவலுக்கான உடனடி அக்ஸஸ் மற்றும் இண்டராக்டிவ் எல்மெண்ட் உங்கள் குழந்தைக்குள் இருக்கும் சைன்டிஸ்ட்டை வெளியே கொண்டு வருவதற்கு பெரும் உதவியாக இருக்கும்.

1. ஒரு ஸ்பேஸ் அட்வென்ச்சரில் நாசா கிட்ஸ் க்ளப்புடன் இணைந்திருங்கள்

ஸ்பேஸ் எக்ஸ்ப்ளோரேஷன் மற்றும் நாசா என்பது ஒருவருடைய மனதிற்குள் தோன்றும் முதல் விஷயம் ஆகும். இந்த நாசா கிட்’ஸ் க்ளப் புதிய விளையாட்டுக்களுடன் கூடிய ஒரு புதிய ஸ்பின்னிற்கான அனைத்தையும் கொடுக்கிறது. அந்த விளையாட்டுக்கள் ஊடாடும் மற்றும் எஜூகேஷனல், கண்கவர் படம் கொண்ட கேலரிஸ், தற்போதைய திட்டங்கள் மற்றும் செய்தித் துணுக்குகள் பற்றிய தகவல்களைக் கொண்டிருக்கும். [1] இதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் மொழி புரியும்படி எளிதாகவும், பெரும்பாலான படங்கள் கார்ட்டூனாகவும் இருக்கும் ஆதலால், உங்கள் குழந்தைகளுக்கு நிச்சயம் சலிப்பு ஏற்படாது மேலும் தொடர்ந்து ஆராய்வார்கள்.

2. செல் க்ராஃப்டுடன் ஒரு கேமை உருவாக்குங்கள்

சில சமயங்களில், வகுப்பில் கற்பிக்கப்படும் பாடத்தை முழுவதுமாக புரிந்து கொள்வது கடினமாக இருக்கும். விளையாட்டு மூலம் அறிவியியல் கொள்கைகளை நிபுணத்துவம் செய்யமுடியும். அது போன்ற ஒரு விளையாட்டு தான் இந்த செல் க்ராஃப்ட். வாழ்க்கைக்கு செல் செயல்பாடுகளை வழங்கும் கலை மற்றும் ஊடாடும் விளையாட்டின் ஒரு நிலை தான் இது. [2] இதில் ஒரு ப்ளேயர் ஒரு செல்லின் ரோலை எடுத்துக் கொண்டு ஒரு வைரஸ் அந்த செல்லை அதாவது உங்களை அழிக்கும் முன் அந்த வைரஸை அழிக்க வேண்டும்!. இது ஒரு ஃபன் ரோல் ப்ளே ஆகும் அது உங்கள் குழந்தைகளை தொடர்ந்து விளையாட தூண்டும் மேலும் அதன் விளைவாக செல்லின் உலகத்திற்குள் உங்களை ஆழமாக கொண்டு செல்லும்.

3. சைன்ஸ் கிட்ஸ்களுடன் விஞ்ஞான சோதனைகளை கிட்டத்தட்ட ஆராய வேண்டும்

எக்ஸ்பிரிமெண்ட்களை கவனிப்பது மர்றும் ஆராய்வது என்பது சைன்ஸை கற்பதின் ஒரு முக்கியமான பாகமாகும். சைன்ஸ் கிட்ஸின் உதவியுடன், ஒரு PC –யில் எக்ஸ்பிரிமெண்ட்டை கவனிப்பதை சாத்தியமாக்கும். [3] ஒரு குழந்தை செய்ய வேண்டியதெல்லாம் என்னவென்றால் ஒரு தலைப்பை தேட வேண்டும், அதை புரிந்து கொள்வதற்காக எத்தனை முறை அதை பார்க்க விருப்பமோ அத்தனை முறை அதை பார்க்கவும் மேலும் அதைத் தொடர்ந்து நீங்கள் புதிதாக கற்றுக் கொண்ட அந்த கொள்கையை உங்கள் நிஜ-வாழ்க்கை நிகழ்வோடு தொடர்புபடுத்தி பார்க்கும் போது, உங்கள் குழந்தை கற்றதை தேர்வு நேரம் வரை நினைவு கொள்ள உதவியாக இருக்கும்.

ஒரு குழந்தையின் உள் விஞ்ஞானியை சரியான முறையில் திசை திருப்புவதற்கு, அது உங்கள் கைகளில் தான் இருக்கிறது மேலும் அதையே தான் இந்த மேக்கர்ஸ்பேஸ் ப்ரொஜக்ட்ஸ் செய்கிறது. ஒரு PC, எல்லா வயதினருக்குமான பல்வேறுபட்ட ஆர்வங்களுக்கான ஐடியாக்களின் அதிகபடியான இண்ஸ்டன்ட் அக்ஸஸைக் கொடுக்கிறது, அதோடு இந்த அறிவியல் உலகத்தின் உயரத்தில் உங்கள் குழந்தை இருப்பதை அது உறுதி செய்கிறது.