உங்கள் ஸ்டோரைஜை எவ்வாறு திறமையாக ஒருங்கமைக்க முடியும்

 

உங்கள் PC –யில் இருக்கும் பெரும்பாலான இடத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பதற்கான கேள்விகள் வருகிறதா அல்லது பள்ளியில் அதிக வேலைகள் இருக்கும் என்று நினைக்கிறீர்களா? உங்கள் –யினுடைய ஸ்டோரேஜியை திறமையாக ஒருங்கமைப்பதற்கு இத்தகைய விஷயங்களை செய்யுங்கள் மேலும் அனைத்தும் வரிசையில் இருக்கும்.

1. தூசுகளை அகற்றவும்

உங்கள் கம்ப்யூட்டரின் உடல்பகுதியில் உள்ள தூசு, நீங்கள் நினைப்பதை விட அதிக தீங்கு செய்யலாம். உங்கள் கம்ப்யூட்டரை தீம்பொருள் எவ்வாறு அழிக்கிறதோ, அவ்வாறே உள்ளே சிக்கியிருக்கும் தூசுயும், ஹார்டுவேரின் நீண்டகால ஆயுளை குறைக்கலாம். நீங்கள் ஒரு துணி மற்றும் க்ளீனிங் சொலுஷனைக் கொண்டு சுத்தம் செய்யவும் அல்லது கீபோர்டு, மவுஸ், மானிட்டர் மற்றும் அக்ஸசரிஸை சுத்தம் செய்வதற்கு ஃபாயில் ஸ்டிக்கி நோட்டபயன்படுத்தவும். நீங்கள் சுத்தம் செய்ய ஆரம்பிக்கும் முன் எல்லாவற்றையும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருப்பதை செய்யுங்கள்.

2. உங்கள் ஹார்டு ட்ரைவ்ஸை சுத்தம் செய்யவும்

நாம் தினமும் அதிகபடியான ஃபைல்களை டவுன்லோடு செய்ய வேண்டி இருக்கும். ஆனால் இன்னும் உங்களுக்கு அவை தேவையா? க்ளீன் அப் செய்வதற்கு, உங்கள் ஃபோல்டருக்கு செல்லுங்கள் மேலும் டூப்ளிகெட்டடு, தேவையற்ற ஃபைல் அல்லது வெறுமனே இயல்பபாக உள்ள ஸ்பேம் இவைகளை டெலீட் செய்யுங்கள். அதன் பிறகு கிடைக்கும் ஸ்பேஸ் குறித்து உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும்.

3. உங்கள் ஃபைல்களை ரீஷஃபல் செய்யவும்

நீங்கள் இதற்கு முன் எப்போதாவது டிஸ்க் டிஃப்ராக்மெண்டேஷன் குறித்து கேள்விபட்டிருக்கிறீர்களா? அது கேட்பதற்கு கஷ்டமானதாக இருக்கும் ஆனால் அது உங்கள் சேமிப்பிலுள்ள எல்லா ஃபைல்களையும் உங்கள் ஹார்டு டிஸ்க்கில் சுத்தமாகவும் ஒழுங்கான முறையிலும் வரிசையாக வைப்பதற்கான ஒரு எளிய வழி ஆகும். அப்போது உங்கள் PC சிறப்பாகவும் வேலை செய்யும் மேலும் வேகமாகவும் வேலை செய்யும்.

4. உங்கள் இன்பாக்ஸை டிகிளட்டர் செய்யுங்கள்

உங்கள் கவனம் தேவைப்படும் ஒரே விஷயம் உங்கள் கம்ப்யூட்டரின் ஸ்டோரேஜ் மட்டுமல்ல. உங்கள் இன்பாக்ஸில் உள்ள ஸ்பேம் அல்லது இமெயில்களை இனிமேல் பயனில்லை எனில் சுத்தம் செய்ய பார்க்கவும். அதோடு, பிற ஃபோல்டர்களில் இருக்கும் முக்கியமற்ற இமெயில்களை பரிசோதித்துஅவைகளை ஸ்பேம் ஃபோல்டருக்கு அனுப்ப மறக்கவேண்டாம் அப்போது உங்கள் இன்பாக்ஸ் ஒழுங்காக சீரமைக்கப்பட்டிருக்கும் மேலும் அதிக ஸ்பேஸிங்கும் இருக்கும்.

5. அன்யூஸ்டு ப்ரொக்ராமை அழித்து விடவும்

உங்களுக்கு தேவைப்படாத விஷயங்களை அனின்ஸ்டால் செய்வதற்கு ஒரு எளிய வழி எதுவெனில் கன்ட்ரோல் பேனல். ‘அடு ஆர் ரிமூவ் ப்ரோக்ராம்ஸ்’ செக்ஷனுக்கு செல்லவும், உங்களுக்கு தேவைப்பாத சாஃப்ட்வேர்களைஅடையாளம் காணவும் மேலும் உங்கள் PC –யில் சில ஸ்பேஸிங்லை பெற்றுக் கொள்ளலாம்.

இப்போது நீங்கள் ஸ்டோரேஜ் ஸ்பேஸிங்கை எவ்வாறு பெறுவது என்பது தெரிந்து விட்டீர்கள்,இப்போது இது உங்கள் கம்ப்யூட்டரில் என்ன இருக்கிறது என்பதை அறிவதற்கான நேரம்!