ஒரு PC -யின் உதவியுடன் படிப்பதற்காக உங்கள் குழந்தைகளை ஊக்குவிப்பது எப்படி

 

தேர்வு இன்னும் ஒரு மாதத்தில் வரப்போகிறது. டைம்டேபுள் கொடுக்கப்பட்டு விட்டது மேலும் உங்கள் குழந்தையை ஒரு இடத்தில் உட்கார வைத்து எப்படி படிக்க வைப்பது என்ற கவலை வேறு உங்களுக்கு. ஒரு PC –யின் உதவியைக் கொண்டு உங்கள் குழந்தைகளை படிக்க வைக்க முடியும் ஆனால் அது அது உங்கள் குழந்தைகள் படிப்பதற்கான ஊக்கத்தைக் கொடுக்குமா?

1. ஒரு குறிப்பிட்ட தலைப்பை எவ்வாறு படிப்பது என்பதை தேர்வு செய்யவும்

எவ்வாறு படிப்பது என்பதை தேர்வு செய்வதற்கான ஒரு வாய்ப்பானது அவர்களுக்கு கொடுக்கப்படும் போது, குழந்தைகள் படிப்பதில் ஒரு உற்சாகத்தை உணர்வார்கள். இந்த கட்டுபாட்டிற்கான உணர்வு, குழந்தைகள் அவர்கள் வழியிலேயே சென்று படிக்க ஏதுவானவர்கள் ஆக்குகிறது மேலும் அவர்களின் சொந்த படிப்பிற்கு அவர்களையே ஒரு பொறுப்பாளியாக உணர வைக்கிறது. இந்த PC –யின் உதவியுடன் வீடியோஸ், கேம்ஸ், இண்ட்ராக்டிவ் குயிஸஸ், மைண்ட் மேப்பிங் போன்ற அனைத்தையும் உங்கள் பிள்ளைகள் ஆராய்ந்து அடைய இது சாத்தியமாக்கும். [1]

2. அவர்களின் நிலையை அவர்களே தெரிந்து கொள்ளட்டும்

நன்றாக செய்வதற்கான ஆதாரத்தை தவிர வேறு எதுவும் அவ்வளவாக ஊக்கமளிப்பதாக இல்லை. பயிற்சி தாள்களை செய்து பழகுவது, வொர்க்ஷீட்களை நிரப்புவது, குயிஸ்களை மேற்கொள்வது மேலும் ஆன்லைன் டெஸ்ட்களை செய்வது போன்றவை உங்கள் குழந்தைகளின் நிலையை அவர்களுக்கு புரிய வைக்கும். இந்த சரிபார்த்தல் உங்கள் குழந்தை உண்மையான தேர்வை தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ள உதவும் மேலும் அது நாலேஜில் உள்ள எந்தவொரு இடைவெளிகளையும் நீங்கள் கண்டு கொள்ள உதவும். [2]

3. ஒரு PC ப்ரேக்கை எடுத்துக் கொள்ளுங்கள்!

போர்ஷன் எவ்வளவு பெரிதாக இருந்தாலும் பரவாயில்லை, மீதமுள்ளவை உங்கள் குழந்தையின் கான்சென்ட்ரேஷன் லெவலை மேம்படுத்த முக்கியமானது ஆனது. [3] பொழுதுபோக்கிற்கும் கல்விக்கும் இடையே நல்ல சமநிலையைத் தக்க வைத்துக் கொள்ளும் விதமாக விளையாட்டுகளுடன் அதை நீங்கள் வெகுமதியாக்கிக் கொள்ளலாம். ஒரு சேப்டர் மற்றும் பயிற்சிகள், விளையாட்டு முதலியனவற்றை நிறைவு செய்வதற்கு எடுக்கும் நேரத்தை மனதில் வைத்து ஆய்வு கால அட்டவணை திட்டமிடப்படுவதை உறுதி செய்யவும்.

4. அவர்களின் கனவுகளுக்கான டெஸ்க்

உங்கள் குழந்தையின் இண்புட்களைக் கொண்டு அவர்களின் கனவுகளுக்கான டெஸ்க்கை உருவாக்குங்கள். அவர்களுக்கு பிடித்தமான பொம்மை, சூப்பர்ஹீரோ ஆக்ஷன் ஃபிகர்ஸ். PC –யில் அவர்களின் சாய்ஸைக் கொண்ட போஸ்டர்ஸ் அல்லது ஸ்கிரீன்சேவர் போன்றவைகளைக் கொண்டு அவர்களின் டெஸ்கில் வித்தியாசத்தை உருவாக்குவதன் மூலம் அவர்கள் பள்ளி போன்று உணராமல் பிடித்தமான இடமாக உணருவர். நீங்களும் அதை ஒரு AIO (ஆல் இன் ஒன்) PC யாக கருதலாம் அதாவது உங்கள் குழந்தையின் டெஸ்க்கை க்ளட்டர்-ப்ரீயாக வைக்க முடியும்.

இறுதியாக, படிப்பதில் நீங்கள் மேற்கொண்டு செய்ய வேண்டியது என்னவென்றால் படிக்க ஆரம்பிக்க வேண்டியது தான். பெற்றோர்களுக்கு மட்டுமே தெரியும் எது அவர்களின் குழந்தைகளை ஊக்குவிக்கும் என்பது. அது எதுவாகவும் இருக்கலாம் – ஃபுல் மார்க்ஸ், வகுப்பில் டாப் ரேங்க், பெரியவனாய் வளர்ந்த பிறகு என்னவாகுவது, ஒரு பாடத்தின் மேல் உள்ள உண்மையான அன்பு, எக்ஸ்ட்ரா-கரிகுலர் ஆக்டிவிட்டிஸ் மற்றும் பல.

இந்த PC, உங்கள் குழந்தையின் வெற்றிக்கான ஊக்குவிக்கும் கருவியாக இருக்கட்டும்.