பள்ளியில் ஒரு இன்னோவேஷன் டேயை எவ்வாறு ஏற்பாடு செய்வது

 
இன்னோவேஷன் என்றால் ஒரு பிரச்சனையை தீர்ப்பதற்காக பயன்படுத்தப்படும் ஒரு பெரிய யோசனை ஆகும். அது பள்ளியில் உள்ள வகுப்பறை, கேன்டீன் மற்றும் ப்ளே ஏரியாவில் வைக்க உதவும் வெட் மற்றும் ட்ரை டஸ்ட்பின்னை உருவாக்குவதற்கான சிறிய வேலையாக இருக்கலாம் அல்லது மாணவர்கள் ஒவ்வொரு நாளும் கற்பதற்கென தங்கள் PC -யை பள்ளிக்கு கொண்டு வரும் ட்ரான்ஃபார்மேடிவ்வாக இருக்கலாம்!

பிப்ரவரி 16 இன்னோவேஷன் டே என்பதால், அது காரியங்களைச் செய்வதற்கான புதிய, சிறந்த வழிகளையெல்லாம் கற்பனை செய்வதற்கான நாளாகும். ஆக. ஒரு இன்னோவேஷன் டேயில் நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? படிப்படியான படிநிலைகள் மூலம் உங்கள் மாணவர்களின் படிப்பிற்கான மறக்கமுடியாத மற்றும் கல்விநாளை நீங்கள் ஏற்பாடு செய்தால் எப்படி இருக்கும்.

படிநிலை1 - பிரச்சனையை கண்டுபிடிப்பது

முதலில் செய்ய வேண்டிய முதல் காரியம் என்னவென்றால், உங்கள் பள்ளியில் உங்களால் தீர்க்க கூடிய மற்றும் தனித்துவமான சிக்கலை அடையாளம் காணவேண்டும். உங்கள் மாணவர்களின் வயது மற்றும் எத்தகைய அணுகக் கூடிய வளங்களை அவர்கள் கொண்டிருக்கிறார்கள் என்பதை மனதில் கொள்ளுங்கள். நீங்கள் விரும்பினால், உங்கள் மாணவர்கள் தங்கள் சொந்த பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள நீங்கள் அனுமதிக்கலாம்.

படிநிலை 2 – அணியை உருவாக்குங்கள்

உங்கள் மாணவர்கள் தங்கள் சமூக திறமைகளை வளர்த்து, திறம்பட ஒத்துழைக்க கற்றுக்கொள்ள உதவுவதற்கு, ஆன்லைன் டீம் ஜெனரேட்டர் Keamk [1] –யைப் பயன்படுத்தி பல்வேறு திறன்கள் மற்றும் பலங்களைக் கொண்ட ஒருவரைப் பற்றி ஒருவரை தெரியாத மாணவர்களை ஒரு அணியாக உருவாக்குங்கள்.

படிநிலை 3 - சரியான கருவிகளை வழங்குங்கள்

ஒவ்வொரு மாணவர் அணிக்கும் wifi அணுகலைக் கொண்ட ஒரு PC, அத்தியாவசிய எழுதுபொருள் விநியோகத்தைக் கொடுங்கள் மேலும் நீங்களாக கண்டு பிடித்த அல்லது அவர்கள் கொண்டிருக்கும் ஒரு பிரச்சனைக்கான தீர்வைக் கொண்டு வருவதற்காக ஒரு முழு மதியத்தையும் ஒதுக்குங்கள். உங்கள் மாணவர்களுக்கு கேள்விகள் எழலாம் என்பதால் கூடவேயே இருங்கள் இருப்பினும் அவர்களாகவே இறுதி தீர்வுடன் வரட்டும், அது ஆராய்ச்சியை தீவிரமாக செயல்படுத்தவும் மற்றும் சிக்கல் தீர்க்கும் திறன்களை சிறப்பானதாக மாற்றுவதற்கும் உதவியாக இருக்கும்.

படிநிலை 4 - வழக்கத்தை விட கொஞ்சம் அழகான பிரசன்டேஷன் சுற்றை உருவாக்குங்கள்

ஒரு நாளின் இறுதியில் கொண்டாட்டம் உட்பட மனநிறைவை உருவாக்கும் விதத்தில் ஒரு பிரசன்டேஷன் சுற்றை வைத்துக் கொள்ளுங்கள் அப்போது தான் மாணவர்கள் அவர்களின் கடின உழைப்பிற்கான வெகுமதியாக (மற்றும் உந்துதல்) அதை உணர்வார்கள். அவர்களின் மனநிறைவு என்பது கம்ப்யூட்டர் லேபில் இருந்த பிறகு ஒரு மணி நேர விளையாட்டாக இருக்கலாம் அல்லது கட்டணம் செலுத்தப்படும் ஒரு ஃபீல்டு ட்ரிப்பாக இருக்கலாம்.

படிப்பதாக இருக்கட்டும் அல்லது புதியவற்றைக்கண்டு பிடிப்பதாக இருக்கட்டும் இரண்டும் ஒன்றோடொன்று சேர்ந்தே செல்லும், ஏனென்றால் ஒரு மாணவர் வழக்கமான பள்ளி தினத்தைவிட வித்தியாசமாகவும் பொழுதுபோக்காகவும் இருப்பதால் மட்டுமல்ல, உங்கள் மாணவர்கள் மிகவும் மகிழ்ச்சியடைவதோடு மட்டுமல்ல, மாறாக ஆனால் அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு ஒரு பாணியைக் கண்டுபிடிப்பதில் சிறிய படிகள் எடுக்கவும் ஆரம்பிப்பார்கள்.

PS: முழு நாளையும் ஏற்பாடு செய்வது கடினமாக இருப்பதாக நிரூபணமாக இருந்தால், கடைசி வகுப்பை இன்னோவெஷன் ஹவராக வைத்துக் கொள்ளுங்கள்.