நடுநிலைப் பள்ளிக்கான புதுயுக #BackToSchool அத்தியாவசியங்கள்

மீண்டும் ஆண்டுக்கான அந்த நேரமிது. பள்ளியில் ஒரு புதிய ஆண்டினைத் துவங்குவதற்கான உங்கள் குழந்தை தயாராக உள்ளது. அது புதிய எதிர்பார்ப்புகள், சவால்கள் மற்றும் நிச்சயமாக ஆச்சரியங்களையும் கொண்டு வருகிறது. கோடை அனேகமாக முடிந்துவிட்டது, புதிய பள்ளி ஆண்டுக்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. பல்வேறு வகையான எதிர்பார்ப்புகள் உள்ளன; புதிய நண்பர்கள், புதிய பாடங்கள் மற்றம் நிச்சயமாக புதிய பள்ளித் தேவைகளும்!

ஒரு புதிய பேக்-பாக்கிலிருந்து சரியான பென்சில் பாக்ஸ்வரை, அனேக குழந்தைகளுக்கு பள்ளிக்கு அத்தியாவசியமானவை வருகிற ஆண்டுக்கான தொனியை அமைக்கின்றன. நமது வழக்கமான பட்டியல் இங்கே இருக்கிறது. இவற்றுடன் #BackToSchool அத்தியாவசியங்களுடன், வருகிய கல்வியாண்டை சமாளிப்பதற்கு உங்கள் குழந்தை தயாராக இருக்கிறது.

1. ஒரு பிசி

ஒரு குழந்தையின் அறிவு வளர்ச்சிக்கு கம்ப்யூட்டரை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை காட்டுவதற்காக பல ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. அது மட்டுமல்ல PCகள் அவற்றை #BackToSchool அத்தியாவசியங்களுக்கானப் பட்டியலில் அவற்றை சேர்க்கின்றன ஏனென்றால் 21ம் நூற்றாண்டின் கல்விவ்கான ஒரு மதிப்பு மிக்க கருவியாக அவை இருக்கின்றன. அவை மாணவர்களுக்கு தகவல் உலகிற்கான அணுகலை, தங்களின் விரல் நுனியில் வைத்திருக்க செய்கின்றன.

2. யுஎஸ்பி டிரைவ

ஒயர்லெஸ் தொழில்நுட்பத்தின் காரணமாக, அறிவு இப்போது நடமாடுவதாக உள்ளது. ஒரு USB டிரைவ் தங்களின் வளங்களை வீட்டிலிருந்து பள்ளிக்கும் அதற்கு அப்பாலும் எடுத்து செல்வதை எளிதாக்குகிறது.  அது அவர்கள் செய்யும் வேலைக்கான ஒரு காப்புப் பிரதி இருப்பதை உறுதி செய்கிறது.

3. பிளானர்

தங்கள் நேரத்தை எவ்வாறு ஆற்றலுடன் திட்டமிடுவது என்பதை உங்கள் குழந்தைக்கு கற்றுத் தருவதற்கு இது ஒரு போதும் வெகு சீக்கிரமல்ல. ஒரு அழகான பிளானர் அல்லது நாட்குறிப்பு பேனா-காகித்த்தை எடுத்து தங்களின் நடவடிக்கைகளை முன்னுரிமைப்படுத்துவதற்கான காரணத்தைத் தரும் அதனால் அவர்களால் தங்களின் ஒவ்வொரு நாளையும் அனேகமாக திட்டமிட முடியும்.

4. பிரிண்டர்

இன்றைய நாட்களில் ஒரு நல்ல பன்முக பிரண்டர் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தேவைப்படுகிறது, அது புத்தக அறிக்கைகளுக்கான படங்களை ஸ்கேன் செய்வது, கடைசி நேர வீட்டுப்பாடம் மற்றும் அசைன்மென்ட்களுக்கான உரையின் பக்கங்ளை எறிவது, மற்றும் வேறு ஏதேனும் ஆவணங்களை தயார் செய்வது போன்ற வேலைகளை கையாளக்கூடியதாகும்.

5. எட்யூரைட்

உங்கள் குழந்தைகளை அவர்களின் சிறப்பான அடியை முன்னே எடுத்து வைப்பதற்கு இயல செய்கிற கருவிகளுடன் உங்கள் குழந்தையின் கற்றலுக்கு ஆதரவு தருவது முக்கியமானதாகும். எட்யூரைட் என்பது ஒரு கற்றலுக்கான தலைவாசலாகும், அது நாடெங்கிலும் உள்ள பல்வேறு வாரியங்களில் மாணவர்களுக்கான சுய வேகத்துடன் கூடிய கற்றல் கருவிகளை வழங்குகிறது. ஒரு அவசியமான பள்ளி திரும்புவதற்கான அத்தியாவசியமான ஒன்றாக, அது தங்கள்  பள்ளி ஆண்டின் பெரும்பகுதிக்கு தேவையான ஆதரவை உங்கள் குழந்தைக் கொண்டிருப்பதை அது உறுதி செய்கிறது.

#DellAarambh-ஐப் பயன்படுத்தி எங்களுக்க டுவீட் செய்து #BackToSchool அத்தியாவசியங்களின் பட்டியலை எது ஆக்குகிறது என்பதை எங்களுக்குத் தெரிவியுங்கள்.