கல்விக்கான PC: முதல் - முறை ஆசிரியர்களுக்கான எசென்ஷியல்ஸ்

 

முதல் முதலாக, உங்களுடைய முதல் கற்பிக்கும் பணிக்கு எமது வாழ்த்துக்கள்! நீங்கள் ஒரு உதவி ஆசிரியராக இருந்திருக்கலாம், ஒரு மாற்று ஆசிரியராக அல்லது ஒரு மூத்த ஆசிரியரின் கீழ் பணியாற்றி இருக்கலாம் – எப்படியாயினும் இது உங்கள் டீச்சிங் கரியருக்கான ஒரு அற்புதமான தருணம். ஸ்டேஷனரி, டெக்ஸ்ட்புக்ஸ், மற்றும் கோர்ஸ் மெட்டீரியலோடு சேர்த்து ஒரு PC –யும் அதற்கான முக்கியபங்களிப்பை கொண்டிருக்கிறது. அது எப்படி என்றால்:

1. ஒரு பாட திட்டம் சார்பு ஆவதற்கு

முன்கூட்டியே நன்கு திட்டமிடல் மற்றும் எதையும் வகுப்பிற்கு வருவதற்கு முன்பே அனைத்தையும் தயாரிப்பது என்பது தான ஒரு நல்ல ஆசிரியருக்கு அழகு ஆகும் – ஆனால் சிறப்பாக. நீங்கள் பாடம் குறித்த ஒரு திட்டவட்டமான திட்டத்தை கொண்டிருந்தால், முன்னேற்றம் கண்காணிக்க மற்றும் தொடர்புடைய வளங்களை தயார் செய்ய மிகவும் எளிதாக இருக்கும். எஜூகேஷன் வோல்டு மற்றும் டீச்சர் என்ற இது போன்ற வெப்சைட்ஸ், பாட திட்டமிடலுக்கான டெம்ப்ளேட்ஸ் மற்றும் ஐடியாகளுக்கான ஒரு சிறப்பான வளமாகும்.

2. வகுப்பிற்கான ஐஸ்ப்ரேக்கர்களை கண்டறிதல்

ஆசிரியர் மட்டுமே வகுப்பறையில் பேசப்படுகிற ஒரு காலம் இப்போது காலாவதியாகி வருகிற காலம் இது. உங்கள் மாணவர்கள் மிகவும் சக்திவாய்ந்தவர்களாய் இருப்பதால், அவர்கள் நீங்கள் சொல்கிற எல்லாவற்றையும் பதிவு செய்யலாம் - இது இரண்டு வழி உரையாடலைக் கொண்டிருக்கும் போது மட்டுமே சாத்தியமாகும். பாடத்திற்கான ஐஸ்ப்ரேக்கருடன் கூடிய ஆரம்ப உரையாடலை உங்கள் மாணவர்கள் ஒவ்வொரு முறையும் எதிர்பார்ப்பார்கள்.

3. மாணவர்கள் உண்மையில் எதிர்நோக்கும் வகையில் வீட்டுப்பாடம் கொடுங்கள்

ப்ரொஜக்ட்ஸ், குரூப் அசைன்மெண்ட்ஸ், சைன்ஸ் எக்ஸ்பிரிமெண்ட்ஸ் மற்றும் ஃபீல்டு விசிட்டில் பொதுவாக காணப்படுவது எது?

அவைகள் அனைத்துமே ப்ராக்டிக்கல் ஹோம்வொர்க் ஐடியாக்களை கொண்டிருக்கின்றன. அனைத்து வயது மாணவர்களுக்கும் அவைகளின் மீது அதிக ஆர்வத்தை கொண்டிருக்கவும் மற்றும் பாடத்தை நன்றாக புரிந்து கொள்ள செய்வதே இதன் சிறந்த பாகமாகும்.

4. உங்கள் ஸ்டூடண்ட்ஸ் ஆன்லைனைஅக்ஸஸ் செய்யுங்கள்

தேர்வுகள் என்றாலே அது பேனா மற்றும் பேப்பர் விவகாரம் தான். அது அதற்குரிய நன்மைகளைக் கொண்டிருக்கிறது மேலும் தொடர்ந்து அதன் நெறிமுறையில் இருக்கும். இருப்பினும் கூகுள் கிளாஸ்ரூம் போன்ற கருவிகளின் உதவியுடன் PC -ஐக் கொண்டு அசைண்மெண்டை செய்ய முடியும். அதை தவிர்த்து என்னவென்றால், மாணவர்களுக்கு உடனடி கருத்துக்களை வழங்குவதன் மூலம் கூடுதல் கற்றல் வளங்களை வழங்கவும், சோதனைகளின் அதிர்வெண் அதிகரிக்கவும் முடியும்.

5. லேட்டஸ்ட் டீச்சிங் ட்ரேண்டுகள் குறித்து அப்டேட்டாய் இருத்தல்

உதவி செய்வதற்கென கிளிக் செய்யும் தூரத்தில் உள்ள டீச்சர்ஸ் ஆஃப் இண்டியா, எஜூடாப்பியா கம்யூனிட்டி மற்றும் மைக்ரோஸாஃப்ட் எஜூகேட்டர் கம்யூனிட்டி போன்ற கம்யூனிட்டிஸ், ஐடியாஸ், அட்வைஸ் மற்றும் சப்போர்ட்டை ஒருவரோடு ஒருவர் தொடர்பில் இருக்கும் வகையில் புதிய மற்றும் பழைய டீச்சர்களை ஏதுவாக்குகிறது. ஒரு நாளில் ஓரிரு நிமிடங்கள் மட்டுமே படிப்பதற்கென செல்வழிக்கும் போது டீச்சிங் உலகில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்துகொண்டு அப்டேட்டாக இருக்கமுடியும்.

ஒரு நல்ல மற்றும் சிறந்த டீச்சருக்கான வேறுபாடு என்னவென்றால், மாணவர்களுடனான உறவு மற்றும் கற்றல் மேம்பாட்டிற்கு என அவர்கள் எடுக்கும் முயற்சியாகும். நீங்களும் கூட இப்போது பயன்படுத்திக் கொண்டிருக்கும் PC –யைக் கொண்டு அதை சாதகமாக்கிக் கொள்ளலாம்.