குருட்டு மனப்பாடம் சரியில்லை- அதை தவிர்க்க மூன்று காரணங்கள்

 

 

அதில் நீங்கள் யார்?

நீங்கள் கோட்பாடுகளை கொஞ்சமாக படித்து, அதன் மூலம் கடைசி நேரத்தில் ஏதாவது அதிசயம் நடக்காதா என இருக்கும் நீங்கள் கூட ஒரு குருட்டு மனப்பாடம் செய்பவர் தான். எளிமையாக சொல்லவேண்டுமானால், குருட்டு மனப்பாடம் என்றால், ஒரே பதிலையே புரிந்து கொள்ளாமல் பலமுறை சொல்லி மனப்பாடம் செய்யும் ஒரு கற்றலாகும். இது ஒரு குறுகிய நன்மை கொண்டது தான் ஆனால் அதை நீண்ட தூரம் நினைவில் கொள்ள முடியாது, நீங்கள் திரும்ப திரும்ப சொல்வதை உண்மையிலேயே புரிந்து கொள்ள முயற்சி எடுக்க வேண்டும்.

குருட்டு மனப்பாடத்தை தவிர்க்க மூன்று காரணங்கள் :

1. நீங்கள் படிப்பதை ஒருவேளை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை என்றால் நீங்கள் அதை மறந்துவிடுவீர்கள்

நீங்கள் உங்கள் ப்ரீலியம்ஸ் மற்றும் இறுதி தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற விரும்பினால், “குருட்டு மனப்பாடம்” செய்வதை விட்டு விட்டு நீங்கள் படிப்பதை முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும்.

2. குருட்டு மனப்பாடம் செய்யும்போது படிப்பது என்பது “இயந்திரத்தனமாக” இருக்கும்

“அதிகமான இந்திய இளைஞர்கள் (சுமார் 80-85%) எந்தவொரு வேலைக்கும் பொருத்தமான முறையில் பயிற்றுவிக்கப்படவில்லை. ராட் முறை மூலம் கற்றலில் கவனத்தை செலுத்தும் நமது கல்வி அமைப்பு நல்ல தொழிலதிபர்களாக உருவாவதற்கு போதுமானதாக இல்லை.”

- இன்ஃபாஸிஸ் நிறுவனத்தை தோற்றுவித்தவர், நாராயண மூர்த்தி [1]

ராட் லேர்னிங் என்பது நீங்கள் படிக்கும் முறையை இன்னும் இயந்திரத்தனமாக மாற்றும், இதனால் உங்களுக்கு படிப்பில் ஆர்வமில்லாமல் போகும். இது இரண்டு வகையில் முடியலாம் – ஒன்று நீங்கள் தேர்வு நேரத்தில்கடைசி நேரத்திற்கென படிப்பை தள்ளி போடலாம் அல்லது உங்கள் குறிப்புகளை உருவாக்குவதில் சலிப்பு ஏற்படலாம். இதற்கு ஒரு தீர்வு என்னவென்றால் சில மாறுதல்களை கொண்டுவர வேண்டும்.

நீங்கள் உங்கள் படிக்கும் முறையோடு டெட்டு டாக் வீடியோஸ் மற்றும் கூகுள் ஸ்காலரை சேர்த்துக் கொள்ள முயற்சிக்கலாம்.

3. கான்செப்ட்களை நிஜ வாழ்க்கையோடு தொடர்புபடுத்துவது கொஞ்சம் கஷ்டம் தான்

“இரத்த நாளங்களின் மூன்று வகைகள் என்பவை ஆர்ட்டரிஸ், வெயின்ஸ் மற்றும் கேட்டர்பில்லர்ஸ்.”

யாரெல்லாம் இதை எழுதினார்களோ அவர்கள் கேப்பிலரிஸ் க்கு பதில் கேட்டர்பில்லர்ஸ் என்று அதன் உண்மையான அர்த்தத்தை புரிந்து கொள்ளவில்லை! அதனால் தான் நீங்கள் தேர்வுக்கு பின்னரும் நீங்கள் கற்றதை நினைவில் கொள்வதற்கு முதலில் அதை புரிந்து படிப்பது மிகவும் முக்கியம் ஆகும்.

இரத்த நாளங்கள் குறித்து அதிகமாக தெரிந்து கொள்ள வேண்டுமா? இந்த PC ரிசோர்ஸை பாருங்கள்: https://study.com/academy/lesson/blood-vessels-arteries-capillaries-more.html

பாடம் தொடர்பான- சிறப்பு வெப்சைட்களோடு சேர்த்து, ஸ்டடி ப்ரொஸஸின் ஒவ்வொரு அம்சத்தோடும் உதவுவதற்கு மேலும் சில PC டூல்கள் உள்ளன. பாடபுத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள எக்ஸ்பிரிமெண்டிலிருந்து ஆரம்பித்து, உங்கள் குறிப்புகள் அனைத்தையும் திறமையாக ஒருங்கிணைக்கப்பட்டிருக்கும் காரணத்தினால் நீங்கள் உங்கள் பாடத்தை மேலாண்மை செய்பவராக்குகிறது – ஒரு PC யின் உதவியுடன் நீங்கள் குருட்டு மனப்பாடம் செய்வதை தவிர்க்க முடியும்.