ராட் லேர்னிங் Vs. PC-இயல்பான லேர்னிங்

 

ராட் லேர்னிங் (குருட்டு மனப்பாடம்) என்றால் என்ன?

ராட் லேர்னிங் (குருட்டு மனப்பாடம்) என்றால் பாடத்தை திரும்ப திரும்ப மனப்பாடம் செய்யும் ஒரு முறை ஆகும். ராட் லேர்னிங்கிற்கான உதாரணங்கள் என பார்த்தால் ஆல்ஃபபட்ஸ், நம்பர்ஸ் மற்றும் வாய்ப்படுகளை மனப்பாடம் செய்வதாகும். இது பாடத்தை ஆழமாக கற்பதற்கான ஒரு அஸ்திவாரத்தை உருவாக்குவதற்கு வல்லது. முக்கியமாக உங்கள் பிள்ளை ஆரம்ப பள்ளியில் இருக்கும் போது இதை பார்க்கலாம்.

PC-இயல்பான லேர்னிங் என்றால் என்ன?

பள்ளியில் நடைமுறையில் கற்பித்தலுக்காக பயன்படுத்தும் புது முறை, PC-இயல்பான லேர்னிங் என்பது ஒரு ஊடாடும் மற்றும் ஒரு விவேகமான கற்றல் வழி ஆகும், அது மாணவர்களை படிக்கையில் விழிப்போடு வைக்கும். வகுப்பில் கற்பிக்கப்படும் தியரியை வெறுமனே படிக்காமல், நீண்ட காலம் நினைவில் இருக்கும் பொருட்டு புரிந்து படிக்க வேண்டும் என்பதிலேயே இது கவனம் செலுத்துகிறது. உதாரணத்திற்கு ஃபீல்டு விசிட், குயிஸஸ், வீடியோஸ், ப்ரசன்டேஷன் மற்றும் பலவும் இதில் அடங்கும்.

உங்கள் குழந்தையின் நல்வாழ்விற்கான சரியான கற்றல் முறையை தேர்வு செய்ய உங்களுக்கு உதவுவதற்கான ஒரு ஒப்பீட்டு வழிகாட்டி இதோ இங்கே:

 

ஆக, உங்கள் குழந்தைக்கு சிறந்ததாக இருப்பது எது?

குருட்டு மனப்பாடத்தை முற்றிலும் புறக்கணிக்க முடியாது – அது எங்களுடைய கல்வி அமைப்பிலும் அடங்கியுள்ளது. நீங்கள் என்ன செய்ய வேண்டுமென்றால் உங்கள் குழந்தையின் அன்றாட படிக்கும் வழக்கத்தில் இந்த PC எனேபுல்டு லேர்னிங்கின் அம்சத்தை சேர்த்து ஒரு நீண்ட கால மற்றும் தொடர்ச்சியான அடிப்படையில் அதன் நன்மைகளை அறுவடை செய்வதை பார்க்கலாம்.