டீச்சர் டாக்: என்னுடைய PC இல்லாமல் என்னால் கற்பிப்பதை என்னால் நினைத்து பார்க்கக் கூட முடியாது

 

ஜாஸ்மின் சிந்து:
பஞ்சாப் டெக்னிக்கல் யூன்வர்சிட்டியில் இருந்து ஒரு IT என்ஜினியர், ஜாஸ்மின் பஞ்சாபின் டாப் பள்ளிகளில் ஒன்றான மொஹலியில் உள்ள ஓக்ரிட்ஜி இண்டர்நேஷனல் பள்ளியில் கம்யூட்டர் சைன்ஸ் படித்துக் கொடுக்கிறார். அவரது வகுப்பில் ப்ரீ-ப்ரோக்ராமிங் மற்றும் ப்ரோக்ராமிங் என இரண்டிலும் அதிக கவனம் கொடுக்கப்படுகிறது முக்கியமாக IB, IGCSE –ல் செகண்டரி ஸ்டுடண்ட்களுக்கு கொடுக்கப்படுகிறது மேலும் குறிப்பாக CBSE போர்டுகளுக்கு முறையே.

1) டீச்சிங்கில் உங்களை ஊக்கப்படுத்தியது எது?
கேஜெட்களுக்கு எனது பேரார்வம் என்னை இந்த பாடத்தை தொழிலாக நான் தேர்ந்தெடுக்க ஈர்த்தது அதோடு நான் ரோபோடிக்சை கற்றுக் கொடுக்கும் வகையில் என் பணியை ஆரம்பித்தேன். அதை எனது டெல் லேப்டாப்போடு ஆரம்பித்தேன், ஆம் அது எனது சொந்த கெட்ஜட்.

2) கல்விக்கான PC - அது குறித்த உங்கள் எண்ணம் என்ன?
அனைத்தும் ஒரே சர்வரிலேயே கிடைக்கும் என்பதால் ஒரு ஆசிரியர் துணிந்து செல்வதற்கான ஒரு பெரும் முயற்சி ஆகும். நாம் ஆராய்ச்சி செய்வதற்கான அல்லது கற்றுக் கொள்வதற்கான அனைத்தும் ஆன்லைனில் கிடைக்கிறது. மேலும் அதற்காக நமக்கு தேவையானதெல்லாம்அதை அக்ஸஸ் செய்வதற்கான ஒரு PC தான்.

3) கற்றுக் கொடுப்பதற்கென நீங்கள் உங்கள் PC –யை எப்படி பயன்படுத்துகிறீர்கள் என்று சொல்ல முடியுமா?
ரோபோடிக்ஸின் யூட்யூப் வீடியோஸ் மற்றும் சென்சார்ஸ். விஷூவல் மீடியா ஒருவருடைய ஞாபக சக்தியை அழிக்க முடியாத அளவுக்கு நினைவாற்றலைக் கொடுக்கும். ஆகவே நான் எனது டீச்சிங்கில் பிச்சர்களையும், வீடியோக்களையும் சேர்த்துக் கொள்ள முயற்சிக்கிறேன்.

4) மிகச்சரியான ஒரு பாடத்திட்டத்தை உருவாக்க நீங்கள் கட்டாயம் கொண்டிருக்க வேண்டிய மூன்று விஷயங்கள் யாவை?
என் டெல் லேப்டாப், ஒரு ஆர்வமிக்க தலைப்பு மற்றும் ஒரு புத்திசாலித்தனமான மனது.

5) ஒரு ஆசிரியர் ஒரு வகுப்பை உற்சாகமாக வைத்திருக்க என்ன செய்ய வேண்டும்?
தொடர்பு மற்றும் அறியம் ஆர்வமிக்க ஒரு சுற்றுசூழலில் கற்பிப்பது

6) இந்தியாவில் கற்பிக்கும் தொழில் பணிக்காக வருங்காலம் எதைக்கொண்டிருக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
இது மிகவும் பண்டைய மற்றும் மதிப்புமிக்க தொழிலாகும், முக்கியமாக நமது நாட்டில். அவைகளை இன்னும் சிறப்பாக செயல்படுத்துவதற்கு வேறு பல வழிகள் உள்ளன. ஆனால் எதிர்கால கற்பிக்கும் ப்ரோக்ராமிங்கின் ஒரு பகுதியாக ஸ்மார்ட் க்ளாஸஸ் கட்டாயம் இருக்கப்போகிறது.

7) உங்கள் தொழில்பணியை வளர்த்துக் கொள்வதற்கு நீங்கள் மேற்கொள்ளப்போகும் படிநிலைகள் என்ன?
தொடர்ந்து மேம்பாடைந்து வரும் டெக்னாலாஜியோடு என்னை நானே தொடர்ந்து அப்டேட் செய்து கொள்வேன்.

8) ஒரு இலகுவான குறிப்பாக, நீங்கள் உடல் சுகமின்மை காரணமாக பணியில் இல்லாமல் இருக்கிறீர்கள் என்றால் நீங்கள் என்ன செய்வீர்கள்?
நான் ஒரு லைஃப்ஸ்டைல் ப்ளாகர் மேலும் எனது அதிகபடியான நேரத்தை ஆன்லைனில் கன்டண்ட் உருவாக்கத்திறிகாகவே செலவழிக்கிறேன்.

9) ஒரு மாணவர் உங்களிடம் வகுப்பறையில் கேட்ட ஒரு வேடிக்கையான கேள்வி என்ன?
நான் முதன்முதலாக எனது வகுப்பறையில் லேப்டாப்பை எடுத்த போது, ஒரு மாணவன் எழுந்து இவ்வாறாக கேட்டான்,’ நீங்க எங்களுக்கு மூவிஸ் காட்டப் போறீங்களா?’ ஆமாம், அப்போது தான் நான் நினைத்தேன் நான் ஏன் என் கான்சப்ட்களை விளக்குவதற்காக வீடியோக்களை பயன்படுத்தக் கூடாது என்பதை உணர்ந்தேன் அது என்னுடைய மாணவர்கள் ஆர்வத்தோடு கற்றுக் கொள்ள உதவியாக இருக்கும் என்றுணர்ந்தேன்.

10) உங்கள் திறன்களை அப்கிரேடு செய்வதற்கு நீங்கள் என்ன செய்கிறீர்கள்?
நான் விஞ்ஞான முன்னேற்றங்களில் நுணுக்கமான ஆர்வத்தை எடுத்துக் கொள்கிறேன் மேலும் அவற்றை முழுமையாக படிக்கிறேன்.

11) இந்தியாவில் வளர்ந்து வரும் மாணவர்களின் தேவைகளை நீங்கள் எவ்வாறு வெளிப்படுத்துவீர்கள்?
ஒரு சராசரி இந்திய குழந்தை என்பது மிகவும் புத்திசாலியானது மற்றும் அதிக ஆர்வம் கொண்டது. அவர்களில் காணப்படும் திறன்களை மேம்படுத்தவும், அவற்றை பட்டை தீட்டவும் அவர்களுக்கென நேரம் தேவைப்படுகிறது. அதோடு, அவர்களின் பொழுதுபோக்கு திறனை ஆதரித்து அவர்கள் அதை எப்படி வளர்க்க முடியும் என்பதற்கு வழிகாட்டி அதை ஒரு சாத்தியமான கரியர் வாய்ப்பாக மாற்றிக் கொள்ளலாம்.

12) கல்விக்கான டெல்லின் முயற்சி மற்றும் ஆர்ம்ப் – PC குறித்த உங்கள் எண்ணம் என்ன? அதன் ஒரு பகுதியாக இருக்க உங்களுக்கு விருப்பமா?
அது ஒரு சிறந்த முயற்சி என்றே நினைக்கிறேன் மேலும் அதிலிருந்து பல நன்மைகளைப் பெற முடியும். அதன் ஒரு பகுதியாக இருக்க எனக்கு விருப்பமே.