ஆசிரியர் தினம் 2019: #டெல்ஆராம்ப் முன்னெடுப்புக்கான ஒரு சிறப்பு நாள்

 

டெல் ஆராம்ப் என்பது இந்தியா முழுவதிலும் தொழில்நுட்பத்திற்கான சக்தியைப் பயன்படுத்தி கற்றலை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட கல்வி முயற்சிக்கான கணினி ஆகும். இது பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் குழந்தைகள் #டிஜிட்டல்இந்தியா-வில் உறுதியாக காலடி எடுத்து வைக்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஒரு ஆசிரியரைப் பொறுத்தவரை, ஒரு மாணவரின் கற்றல் திறன் எதிர்காலத்திற்கு ஏற்றவாறு இருக்கிறதா என்பதை சரிபார்ப்பதை விட வேறு எதுவும் முக்கியமில்லை, மேலும் அது தங்களை தாங்களே எதிர்காலத்திற்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்வதில் இருந்து வருகிறது - கல்விக்கான கணினியில் நுழைவது.

கணினியின் துணை ஒரு ஆசிரியருக்கு கிடைக்கும்போது வகுப்பறையில் அதிசயங்களை நிகழ்த்தலாம், மேலும் 79590 மற்றும் கூடிக்கொண்டே செல்லும் டெல் ஆராம்பின் சான்றளிக்கப்பட்ட ஆசிரியர்களில் சிலர் இதோ.

1. உங்கள் பணி வாழ்க்கையை மேம்படுத்த கணினிகள் எவ்வாறு உதவியுள்ளன?

a.  இந்திய கல்வி முறை பாடப்புத்தகங்களைப் பயன்படுத்துவதிலிருந்து மென் நகல் குறிப்புகள் முதல் கணினிகளில் விளக்கக்காட்சிகள் வரை மாற்றமடைந்துள்ளது. மாற்றத்தின் ஒரு கடலில், இந்தியா அதன் மையத்தில் உள்ளது!

2. கல்வியில் பிரபலமான போக்குகள் எவற்றையெல்லாம் ஜென்ஸி மாணவர்கள் உடனான ஆசிரியர் அறிந்திருக்க வேண்டும்?

a. முதலிடத்தில் உள்ள போக்கு என்னவென்றால் வகுப்பிற்குப் பிறகான உரையாடல் மற்றும் கணினி வழியாக மாணவர்களுடன் பாடங்களை முழுவதுமாக பகிர்வது. முக்கியமானது தகவல் தொடர்பு, தகவல் தொடர்பு, மேலும் அதிக தகவல் தொடர்பு தான்.

3.  மாணவரின் கற்றல் போக்கை மதிப்பீடு செய்ய தொழில்நுட்பம் எவ்வாறு உதவியது?

a.  கணினிகள் ஆசிரியர்களுக்கு உடனடி முடிவுகளை வழங்கியுள்ளன, மாணவர்களைப் பற்றிய நிகழ்நேர தரவுகளுடன் அவற்றை கொடுப்பது இறுதியில் ஒரு ஆசிரியர் அவர்களின் தேவைகளுக்கு பதிலளிக்கவும் பாடத்தை சிறப்பாக திட்டமிடவும் உதவுகிறது, எனவே, மாணவர்களின் கற்றல் பலன்களை அது அதிகப்படுத்தும். பள்ளிகளில் கணினி ஆய்வகங்கள் மற்றும் இணையம் கிடைப்பது அதிக பணி சுமை இல்லாமல் அவர்களின் கற்றலை மதிப்பீடு செய்ய உதவுகிறது. மெதுவாக, டிஜிட்டல் மத்திபீடு செய்தல் இந்தியாவில் வழக்கமாகப்போகிறது.

4. பல ஆண்டுகளாக கற்றல் எவ்வாறு மாறியுள்ளது?

a.  இந்தியாவில் மாணவர்கள் கல்வி தொடர்பான விஷயங்களை நுகரும் முறையை மாற்ற தொழில்நுட்பம் வேகமாக செயல்பட்டுள்ளது. இணைய வசதி கொண்ட கணினிகள் மூலம், இது அனைத்து கற்பித்தல்/கற்றல் முறைகளையும் நிரந்தரமாக மாற்றும் காலத்தில் கட்டாயமாகிவிட்டது.

நேர்மறையான டிஜிட்டல் தடத்தை உருவாக்க கல்வியாளர்கள் குழப்பமற்ற வகுப்பறைகளின் விசாலத்தை உணர்ந்துள்ளனர். இந்த #ஆசிரியர்தினம் அன்று, கணினி துணை கொண்ட கற்பித்தல் முறை  மூலம் ஆசிரியர்களின் சிறப்பு பங்களிப்புகளுக்காக அவர்களை நாம் கௌரவிப்போம், ஒவ்வொரு கணினியாக!