உங்கள் எதிர்கால கல்வி இங்கே உள்ளது: இவைகள் தான் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ட்ரெண்ட்ஸ்

 

அறிவாற்றலுக்கான உடனடி அணுகல், பாட புத்தகங்களில் ஆழமாக ஊர்ந்து செய்வதற்கான வாய்ப்பு மற்றும் சுய மதிப்பீடுகள் போன்றவை பள்ளியிலும், வீட்டிலும் குழந்தைக்கான கல்விக்கு PC – யை அவசியமாக்குகிறது. இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கிலும் புதியதாக இருப்பது என்ன, எதிர்பார்ப்பது என்ன, எதை மறுக்க வேண்டும் என்பதில் நிறைய ஊகங்கள் உள்ளன. இதோ நீங்கள் சிலவற்றை வேறுபடுத்தி பார்க்க தெரிந்து கொள்ள வேண்டிய சில உள்ளன:

1. செஃல்ப் – பேஸ்டு கற்றல்

உங்கள் வேலைநாள் நீங்கள் முழு உரிமையோட செய்யக் கூடிய உங்கள் விருப்பத்தோடு உங்களின் முழு கட்டுப்பாட்டில் இருப்பது போல் கற்பனை செய்து கொள்ளுங்கள் – நினக்கவே நன்றாக இருக்கிறது இல்லையா?

குழந்தைகள் தங்கள் சொந்த படிப்பு திட்டத்தை மேற்கொள்ளுபோதும் இப்படி தான் இருக்கும். இந்த செஃல்ப் – பேஸ்டு கற்றலோடு, ஒரு PC –யின் உதவியுடன் பள்ளியாக இருந்தாலும், வீடாக இருந்தாலும் குழந்தைகள் எந்த நேரத்திலும், எங்கிருந்தும் கற்றுக் கொள்ள முடியும். இதன் விளைவாக, படிப்பில் அவர்களின் ஆர்வம் அதிகரிப்பதுடன் பாடத்தை நன்கு புரிந்து படிக்க ஏதுவானவர்கள் ஆக்குகிறது.

2. அதிகரித்த பெற்றோர் அணுகல்

பெற்றோர்கள் தங்கள் குழந்தை எப்படி செயல்படுகிறார்கள் என்பதை அறிய, டெர்மிலி ரிப்போட் கார்டு மற்றும் பெற்றோர்-ஆசிரியர் மீட்டிங் நாட்களுக்கு காத்திருந்த காலங்கள் போய்விட்டன. இப்போது, ஆசிரியர்கள் வருடம் முழுவதுமே தொடர்ந்து இமெயில் அப்டேட்களைஅனுப்ப முடியும் மேலும் பெற்றோர்களும் அவர்களுக்கான அசைன்மெண்ட்ஜ்களை பெற்றுக்கொள்ள முடியும் மேலும் தேர்வுகள் கூட வருடம் முழுவதும் மேகம் அடிப்படையிலான இணையதளங்கள் அல்லது விக்கிஸ்பேஸஸ் க்ளாஸஸ் மூலம் நடைபெறும். இவ்வாறாக, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் நிலைப்பாட்டை மிகச் சரியாக அறிய முடியும் மேலும், எல்லாம் தாமதமாகி விடுவதற்கு முன்பாக அவர்களுக்கு உதவ முடியும்.

3. BYOD –ன் தாக்கம்

BYOD (பிரிங் யுவர் ஓன் டிவைஸ்) என்பது மாணவர்களுக்கான வகுப்பறைக்குள் ஒரு PC இன் பயனை இணைக்க மாணவர்களுக்கான ஒரு உற்சாகமான, சிறந்த வழி ஆகும். மாணவர்கள் தங்களது சொந்த சாதனங்களைப் பயன்படுத்தப்படுவதால், உள்நுழைவதில், செட்டிங்கில் நேரத்தை செலவழிக்க முடியும்.
ஒரு PC -ஐ எவ்வாறு பயன்படுத்துவது என்பதை கற்றுக் கொண்டால், உண்மையான கற்றலை அதிகமாக சேமிக்கமுடியும். மேலும், ஆராய்ச்சிகள், திட்டங்கள் மற்றும் சோதனைகள் ஆகியவற்றிற்கான வகுப்பின் போது குழந்தைகளுக்கு வளங்களை உடனடியாக அணுக முடியும்.

4. STEM - தலைமையிலான கல்வி

எங்கள் தொழில்நுட்ப சார்ந்த சமுதாயத்தில் -அதிகரிக்கப்பட்ட STEM (Science, Technology, Engineering and Math) பள்ளிகளில் அதிக கவனத்தை செலுத்துகிறது அதனால் நடைமுறையில் இது வரை இல்லாத வேலைக்கான தேவையை ஈடு செய்வதற்கான தேவைகளைக் கூட சந்திக்க செய்கிறது. பள்ளிகள் மேக்கர்ஸ்பேஸ் திட்டங்களை அறிமுகப்படுத்தி ஆய்வக நடைமுறைகளை அதிகரிப்பதன் மூலம் குறைவுகளை நிறைவு செய்ய தொடங்கியுள்ளன மேலும் மாணவர்களை அவர்களின் எதிர்காலத்திற்கென தயாரிக்கும் பொருட்டு ரோபோர்ட் ஒலிம்பெய்டுஸ் போன்ற செயல்பாடுகளை ஊக்குவிக்கின்றன.

எல்லாவற்றையும் போலவே, மாற்றம் மட்டுமே நிலையானது. விரைவாக உருவாகிவரும் டிஜிட்டல் உலகிற்கு உங்கள் குழந்தைகள் தயாராக வைக்க, ஒரு சரியான PC –யை தேர்வு செய்வதன் மூலம் ஆரம்பிக்கவும் மேலும் கற்றலில் அவர்களின் அணுகுமுறையில் ஏற்படும் மாற்றங்களில் நீங்களே பார்க்க முடியும்.