ஒரு முழுமையான தீபாவளி ஹாலிடே கைடு: அவைகளை எவ்வாறு வேடிக்கையானதாகவும், கல்வி சார்ந்ததாகவும் உங்கள் குழந்தைகளுக்காக உருவாக்குவது

 

தேர்வுகள் முடிந்துவிட்டன, இது தீபாவளி கொண்டாட்ட நேரம் மேலும் உங்கள் பிள்ளைகள் எதை வேண்டுமானாலும் செய்ய விரும்புவார்கள் ஆனால் படிப்பை தவிர. ஆனாலும் மற்ற பெற்றோர்களைப் போல நீங்களும் உங்கள் பிள்ளைகள் வெட்டியாக இருக்காமல் எதையாவது புதிதாக கற்றுக் கொள்ளவேண்டும் என்று நினைக்கிறீர்கள்.

PC -யை எண்டர் செய்யவும்

PC &ndashஎன்பது அனைத்து வயதினருக்கும் அனைத்து மட்டத்தினருக்கும் மிகவும் முக்கியமான ஒன்று ஆகும், இது விளையாட்டிற்கும் மற்றும் கல்விக்கும் கற்றலுக்கும் பெரும் உதவியாக இருக்கிறது. விடுமுறையின் போது, உங்கள் குழந்தைகள் பள்ளியில் ஏற்கனவே கற்றுக்கொண்டவற்றை சோதித்துப் பார்ப்பதற்கான ஒரு சரியான வாய்ப்பை இது வழங்குகிறது, தியரியை அன்றாட வாழ்க்கையோடு தொடர்பு படுத்துகிறது மேலும்  அவர்கள் விரும்பும் வகையில் ஆக்கபூர்வமாக இருக்க செய்கிறது.

இந்த தீபாவளியை வேடிக்கையான முறையிலும் அதே சமயத்தில்  கற்க கூடிய முறையில் கழிக்க இதோ உங்கள் பிள்ளைக்கான ஓரிரண்டு PC- பேக்டு ஐடியா இதோ:

1. ஆன்லைன் கேமிங்

விளையாட்டானது எப்போதுமே ஒரு வேஸ்ட் ஆஃப் டைம் என்றே கருதப்படுகிறது ஆனால், சரியான விளையாட்டுக்கள் உண்மையிலே உதவக் கூடியதாகவே இருக்கின்றன. குழந்தைகளுக்கான வெப்சைட்-லேர்னிங் கேம்ஸ், மாணவர்கள் ஆங்கில கிராமரை மேம்படுத்திக் கொள்ளவும், புதிய வார்த்தைகளைக் கற்றுக் கொள்ளவும், அறிவியல் மற்றும் கணித கோட்பாடுகளோடு நன்கு அறிந்து கொள்ளவும் மேலும் பள்ளிக்கு தேவையான முக்கிய திறன்களை அதிக நினைவாற்றலோடும், கற்றுக் கொள்ள உதவும்.[1]

2. ஆன்லைன் ஸ்கிரப்புக் 

இன்றைய நாட்களில் குழந்தைகளை ஈடுபாட்டோடு இருக்க வைக்க இது ஒரு பெரிய திட்டம் ஆகும் மேலும் தீபாவளியை அதனுடைய போக்கில் அனுபவிப்பதற்கான ஒரு சிறந்த வழி ஆகும். ஸ்கிரப்புக்கிங் வரலாற்றுக்கூறின் கலையையும், தருணங்களை பதிவு செய்யவும், அவர்களின் ஆக்கதிறனை பழகவும் மேலும் ஒரு செயலை சிறந்த முறையில் முன்னிறுத்த நீங்கள் கற்றுக் கொள்ளவும் இது படிப்பிக்கிறது. கேன்வா போன்ற ஒரு தளம், மிகவும் கலைமிக்க  மற்றும் தனிப்பட்ட பாணியில் வாழ்க்கை  நினைவுகளை பாதுகாக்கிறது.[2]

3. கிரியேட் எ வீடியோ

இது ஒரு PC&ndashயில், வீடியோ கன்டன்ட்டை ரெக்கார்டு செய்யவும், மேலும் வீடியோக்களை உருவாக்கவும் பிள்ளைகளுக்கு கற்பிக்கிறது. இது டெக் பேஸிஸை மட்டும் அல்ல மாறாக ஸ்டோரி டெல்லிங் போன்ற முக்கிய கொள்கைகளையும்,  தகவல் தொடர்புக்கான முக்கிய மெத்தடை வீடியோவை பயன்படுத்தவும் புரிந்து கொள்ளவும் அனுமதிக்கிறது.

4. ஷார்ட் ஆன்லைன் கோர்ஸஸ்

அவர்களை கவர்ந்திழுக்கும் ஒரு பகுதியில் ஒரு குறுகிய ஆன்லைன் பாடநெறிக்காக அவைகளில் சைன் இன் செய்யவேண்டும்.[3] இது அவர்களை பிஸியாக வைக்கிறது மேலும் வீட்டிலும் ஏதாவது ஒரு வேலையில் ஈடுபட வைக்கிறது மேலும் தொடர்ந்து அவர்களின்ஆர்வத்தை மேம்படுத்துகிறது. அது வகுப்பு தொடர்பானதாக இருக்க வேண்டிய அவசியமில்லை. மாறாக அவர்கள் ஆராய விரும்பும் எதுவாகவும் இருக்கலாம்.

இந்த PC உங்கள் பிள்ளைகளின் பொழுதுபோக்கு மற்றும் கல்வி நிலையை தீபாவளி விடுமுறையில் மட்டுமல்ல  ஆனால் கல்வி ஆண்டு முழுவதுமே சமநிலைப்படுத்தும். இது குழந்தைகள் 2017-ல் பயன்படுத்தப் போகும் வெறும் முதல் லேர்னிங் கட்ஜட்டின்  ஒரு துருப்பு தான். [4]