உங்கள் பிசியை சுத்தம் செய்கையில் தவிர்க்கவேண்டிய மூன்று தவறுகள்

இதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் பிசியை வீட்டில் ஒவ்வொரு நாளும் பயன்படுத்தலாம் அல்லது திங்கள் முதல் வெள்ளி வரை பள்ளியில் பயன்படுத்தலாம். ஒரு சிலர் உங்கள் வீட்டில் பிசியை வைத்திருக்கலாம் அதோடு பள்ளியிலும் நீங்கள் அதைப் பயன்படுத்தி படிக்கலாம். இப்பொழுது பல ஆண்டுகளாக அதில் சேர்ந்திருக்கும் தேவையற்ற அழுக்கு மற்றும் அடைத்துக்கொண்டிருக்கும் டேட்டாக்கள் குறித்து யோசிப்போம்.

அதை க்ளீன் செய்ய விருப்பமா?

நீங்கள் உங்கள் பிசியை சுத்தம் செய்கையில் தவிர்க்கவேண்டிய மூன்று தவறுகள் இதோ இங்கே உள்ளன:

 

1. நாட் டெலீட்டிங் இனாஃப்

உங்கள் இமெயிலில் இருந்து ஆரம்பிப்போம். unsubscribe பட்டனை அழுத்தவும் மேலும் உங்கள் junk பட்டனை கிளியர் அவுட் செய்யவும். டுத்ததாக உங்கள் பிரவுசரில் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட புக்மார்க்குகளை பாருங்கள் மேலும் உண்மையில் அவை தேவையிருப்பின் வைக்கவும். இறுதியாக ஒவ்வொரு ஃபோல்டரையும் பரிசோதிக்கவும் மேலும் டூப்ளிகேட் காப்பி, பழைய ஃபைல்கள் இப்போதைக்கு தேவைப்படாது இருந்தால், அவைகளை டெலிட் செய்யவும். நீங்கள் இவ்வாறு செய்யும்பொழுது ரீசைக்கிள் பின்னை கிளியர் செய்ய மறக்க வேண்டாம்.

 

2. நாட் பீயிங் ஆர்கனைஸ்டு இனாஃப்

நாம் அனைவரும் வேறுபட்ட டிகிரிகளுக்கு ஏற்ப ஆர்கனைஸ்டு மக்கள். நம்மில் சிலர் நம்முடைய எல்லா டேட்டாக்களையும் டவுன்லோட்ஸ் ஃபோல்டரிலேயே வைத்திருப்போம். அவை நம்முடைய பாடங்கள் அசைன்மென்ட் போன்றவையாக இருக்கலாம். வேலைகளுக்கு இடையில் நம் அன்றாட வேலை வந்து விட்டால் அந்த வேலையை அப்படியே விட்டுவிட்டு வேறு வேலையில் மூழ்கி விடுவோம். இதற்கான தீர்வு மிக எளிது, இருப்பினும் அது ஃபைல்களின் டூப்ளிகேட் இல்லை என்பதை உறுதி செய்யும் திறமையான தீர்வு ஆகும். அதனால் உங்களுக்குத் தேவைப்படும் ஃபைல்களை நீங்கள் விரைவில் கண்டுபிடித்து விடலாம். ஒரு சிறந்த டிப்ஸ் என்னவென்றால் உங்கள் டவுன்லோடுகளை “ask where to save each file before downloading” ஆக செட் செய்ய வேண்டும்.

 

 

3. நாட் டிஃப்ராக்கிங்

உங்கள் ஹார்டு ட்ரைவில் சேமிக்கப்பட்ட ஃபைல்கள் இடைவெளி எடுத்துக் கொண்ட காலப்பகுதியில் துண்டுகளாக பிரிக்கப்படுகின்றன மேலும் உங்கள் பிசியை மெதுவாக்குகின்றன. உள்ளிருந்து உங்கள் பிசியை நன்றாக கிளீன் செய்வதற்கான ஒரு அருமையான வழி தான் விண்டோஸ் டிஸ்க் ஃப்ராக்மெண்டர். இதன் மூலம் சிறு சிறு பகுதி ஆக்கலாம். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் உங்கள் டேட்டாவை பேக்கப் செய்வது கண்ட்ரோல் பேனலில்டி ஃப்ராக் ப்ரோக்ராமை ஓபன் செய்வது மேலும் ஃப்ராக்கை ஹிட் செவது மட்டுமே. நீங்கள் கொண்டிருக்கும் டேட்டாவின் அளவைப் பொறுத்து அது இரு நிமிடங்கள் ஆகலாம் அல்லது இரண்டு மணி நேரங்கள் கூட ஆகலாம். 

கடைசியாக ஆனால் முக்கியமான ஒன்று, நல்ல ஒரு ஸ்கிரீன் கிளீனர் சொல்யூஷன் உதவியுடன் நீங்களாகவே உங்கள் பிசியை சுத்தம் செய்யலாம் pc க்கான உங்கள் கீபோர்டை சுத்தம் செய்வதற்கு பிரஷ் அல்லது ஸ்டிக்கி நோட்ஸ் பயன்படுத்தலாம் இது உங்களுக்கு போதுமான பயனுள்ளதாக இருக்கும்.

ஹாப்பி கிளீனிங்!