நீங்கள் முயற்சிக்க வேண்டிய மூன்று புதுமையான ஹோம்வொர்க்

 

பாடத்திற்கென திட்டமிடுவது, தொடர்ச்சியாக பல வகுப்புகளை நடத்துவது மேலும் அதிக அளவில் தேர்விகள் மேற்கொள்வது என இவைகளுக்கிடையே டீச்சர்ஸ் செய்ய வேண்டிய பணிகள் கணக்கிலடங்கா. ஹோம்வொர்க் என்று பார்க்கும் போது, டெக்ஸ்ட்புக்கின் ஒவ்வொரு பாடத்தின் இறுதியிலும் கேள்விகள் கொடுக்கப்பட வேண்டும் என்பதே விதியாகும். புதிதாக கற்பிக்கப்பட்ட தகவலை உட்கிரகிப்பதற்காக இந்த கற்றல் இலக்கு மாணவர்களுக்கு உதவுகிறது மேலும் பாடத்தை ஆழமாக சென்று புரிந்து கொள்ள உதவுகிறது. இவ்வாறு ஆழமாகசெல்வது என்பது வழக்கத்தில் இருந்து மாறுபட்டு கொஞ்சம் வித்தியாசமாக ஹோம்வொர்க்கிற்கு தேவையானதை செய்ய எத்தனிக்கிறது.

1. இது புதிர் நேரம்

உங்கள் மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பழகுவதற்காக டிஸ்கவரி எஜூகேஷன்’ஸ் கஸ்டம் பஸ்ஸூல் மேக்கரின் அம்சத்துடன் உங்கள் மாணவர்களின் திறமையும் மற்றும் போட்டித்திறனுடைய பக்கத்தையும் வெளிக்கொணருங்கள்.

2. ஐ’ம் ஃபீலிங் லக்கி

கூகுள்’ஸ் சர்ச் என்ஜின் போலவே, ‘ஐ’ம் ஃபீலிங் லக்கி’ என்று அழைக்கப்படும் அமசத்தை கூகுள் ஏர்த் கொண்டிருக்கிறது, மாணவர்கள் இதைப் பயன்படுத்தி எஸ்ஸே, ப்ரசன்டேஷன் அல்லது முழு ப்ரொஜக்டிற்கான புதிய இடம் பற்றிய உண்மைகளை கண்டறியலாம். முழு ப்ரவுஸிங் அனுபவம் இயற்கையாகவே மிக ஆழமாக இருப்பதால், மாணவர்கள் அதிக அளவு ஆர்வம் கொள்வர் மற்றும் ப்ரொஸஸை அனுபவிக்க நிறைய முனைகின்றன.

3. கேமிஃபி மேத்ஸ்

இரண்டு வகையான மாணவர்கள் இருக்கிறார்கள் – கணிதத்தை விரும்பும் ஒரு வகை மற்றும் அந்த பாடத்தையே வெறுக்கும் இன்னொரு வகை. நீங்கள் ஹோம்வொர்க்கொடுக்கும் போது இண்டர் ஆக்டிவ் கேம்ஸ் வடிவில் கொடுப்பதன் மூலம் மாணவர்கள் வீட்டு பாட பயிற்சி தான் செய்கிறோம் என்று சலிப்படையாமல் அதை அனுபவித்து போட ஆரம்பிப்பார்கள். அதிக மதிப்பெண்களைப் பெறவதற்கான ஊக்கத்தை பெறுவதோடு கொடுக்கப்படும் நேரத்திற்குள்ளாக கணக்கையும் போட முடியும். மேலும் இதற்கு முன் ஈராத மாற்றத்தையும் சிறப்பையும் மாணவர்களில் காண முடியும்.

இவைகள் அனைத்தும் வெறும் ஆரம்ப புள்ளி தான்,ஒரு PC மற்றும் விக்கிஸ்பேஸ்யுடன் கிளாஸ்ரூமுடன் நீங்கள் தனித்துவமான கருத்துக்களை கொண்டு குறிப்பிட்ட கற்றல் இலக்குகளை பூர்த்தி செய்ய முடியும் மேலும் உங்கள் மாணவர்கள் பாடங்களை அவர்களது வீட்டுப் பணிகளை அனுபவித்து மகிழ்வார்கள்.