2018- ல் ஒவ்வொரு டிஜிட்டல் பெற்றோரும் செய்ய வேண்டிய மூன்று விஷயங்கள்

 

ஒரு தலைமுறைக்கு முன், மிகக் குறைவானவர்களே கம்ப்யூட்டரை பயன்படுத்தினார்கள். இப்பொழுதெல்லாம் ஒரு நாள் கூட ஏதாவது ஒரு ஸ்கிரீனை பார்க்காமல் செய்வதில்லை – அது உங்கள் மொபைல், டேப்லெட் அல்லது PC. அதனால் தான் அது குறித்து விழிப்பாயிருப்பது ஒவ்வொரு பெற்றோரின் கடமையாகும். எதிர்காலத்திற்கு உங்கள் பிள்ளைகள் தயாராக இருப்பதற்கான சரியான படியை நீங்கள் எடுக்க வேண்டும்.

2018- ல் ஒவ்வொரு டிஜிட்டல் பெற்றோரும் செய்ய வேண்டிய மூன்று விஷயங்கள்:

1) தேவையானதை கண்டறிந்து ஒன்றாக தேடுங்கள்

சோஷியல் மீடியா குறித்து குழப்பமா? அல்லது நீங்கள் படித்த ஒரு நியூஸை ஃபில்டர் செய்ய வேண்டுமா? ஒன்றாக சேர்ந்து செயல்படுவதை புரிந்து கொண்டால் அது உங்களை உங்கள் குழந்தையோடு பிணைக்கும் ஒரு சிறந்த வழியாகும் மேலும் அதே நேரத்தில் நீங்கள் புதிதாக எதையாவது கற்றுக் கொள்ளலாம். இவ்வாறாக, உங்கள் குழந்தைகள் PC பயன்பாட்டை ஒரு சாதாரண ஃபேமிலி செயல்பாடாக ஏற்றுக் கொள்வார்கள் மேலும் அவர்களுக்கு ஏதாவது சந்தேகம் ஏற்பட்டால் உங்களிடம் கேள்வி கேட்க தயங்கமாட்டார்கள்.

2) சமூகத்தோடு இணைந்து இருங்கள்

ஒரு PC –யை எப்படி ஒன்றாக சேர்ந்து பயன்படுத்துவதற்கு முன் அவர்களோடு சகஜமாக இணைந்து இருப்பதே அதற்கான முதல் காரியம் ஆகும். எப்போதும் அவர்கள் சமூக வலைதளங்களில் என்ன செய்கிறார்களோ என்று ஒவ்வொரு அசைவையும் நீங்கள் கண்காணித்துக் கொண்டேஇருந்தால் அது அவர்களுக்கு பிடிக்காது ஆனால் லேட்டஸ்ட் மீம்ஸ், வீடியோ கிளிப்ஸ், மூவிஸ்மற்றும் அவர்களின் நண்பர்களின் வாழ்க்கை இவற்றைப் பற்றி பேசும்போது அவர்களும் உங்களிடம் திறந்த புத்தகமாக இருப்பார்கள்.

3) அப்கிரேடு, அப்கிரேடு ,மற்றும் அப்கிரேடு

உங்கள் குழந்தை ஒரு வாரமாகவே ஒரு ஃபிஸிக்ஸ் ப்ரசன்டேஷனை தாயாரித்துக் கொண்டிருக்கிறான் என்று வைத்துக் கொள்வோம் ஆனால் அதை சேவ் செய்ய முயல்கையில் கிரஷ் ஆகிவிட்டது.

அதில் ஏதாவது ஒன்று உங்கள் பிள்ளையின் ஆர்வத்தை இழக்கத் தூண்டுமா மற்றும் ஏமாற்றத்தைக் கொடுக்குமா?

இத்தகைய தீர்க்ககூடிய பிரச்சினைகளை சமாளிக்க சிறந்த வழி, தேவை ஏற்படும்போது ஆப்ரேட்டிங் சிஸ்டம், PC, மற்றும் லேர்னிங் ரிசோர்ஸ்களை அப்கிரேடு செய்வதாகும், ஏனென்றால் வருமுன் காப்பது நல்லது!

நீங்கள் பின்னால் ஆரம்பித்தால், நீங்கள் பின்னால் தான் முடிப்பீர்கள். உங்கள் குழந்தைக்கு எது தேவையோ, எது பயனுள்ளதாக இருக்குமோ அந்த செக்லிஸ்டை மனதில் வைத்துக் கொண்டு உங்கள் PC –ஜர்னிக்கு ஒரு நல்ல ஆரம்பத்தைக் கொடுங்கள். அது எந்த PC –யை நீங்கள் வாங்குவது, எந்த சாஃப்ட்வேரை இன்ஸ்டால் செய்வது அல்லது எந்த ஸடடி ரிசோஸ்ஸை படிப்பது என்பதாகவும் இருக்கலாம். பேரண்ட்ஸ் – டீச்சர் மீட்டிங்கின் போது அடுத்த குழந்தைகளின் பெற்றோர்கள், டீச்சர்களிடம் இது குறித்து பேசலாம் மேலும் ஆன்லைனிலும், பார்க்கலாம்.. கல்விக்கான PC உலகத்தில் லேட்டஸ்ட் குறித்து விழிப்பாய் இருப்பதை நீங்கள் உறுதி செய்யுங்கள்.

ஹேப்பி டிஜிட்டல் பேரண்டிங்!