ஒரு டிஜிட்டல் லேர்னிங் டேயில் ஒவ்வொரு ஆசிரியரும் செய்ய வேண்டிய மூன்று விஷயங்கள்

 

அது ஏமாற்று வித்தைகள் கொண்ட மல்டிபுள் வகுப்பாக இருக்கட்டும், நடு இரவு வரை பேப்பரை மார்க்கிங் செய்வதாக இருக்கட்டும் அல்லது எதையும் செய்ய விரும்பும் மாணவர்கள் கொண்ட முழு வகுப்பறையை நிர்வகிப்பதாக இருக்கட்டும் ஆனால் எல்லாவற்றையும் கேட்பது என்பது ஒரு ஆசிரியராக இருப்பது ஒரு எளிய வேலை இல்லை. டிஜிட்டல் லேர்னிங் டேயானது, 2012-லிருந்து பிப்ரவரி 22-ம் தேதி கொண்டாடபடுகிறது. அன்றைய தினமானது சமீப வருடங்களில் – டிஜிட்டல் லேர்னிங் பற்றிய கற்றல் முறையைப் பற்றி அதிகம் பேசிபவர்களான அனைத்து ஹார்டுவொர்க்கிங் எஜூகேட்டர்களுக்காக சமர்பிக்கப்படுகிறது. [1] ஒரு PC –க்கான அணுகலைக் கொண்டிருந்தால் அது ஆர்வமுள்ள ஆசிரியர்களுக்கான வாய்ப்புகளுக்கான உலகத்தை அது காட்டும், ஒரு டிஜிட்டல் லேர்னிங் டேயில் ஒவ்வொரு ஆசிரியரும் செய்ய வேண்டிய மூன்று விஷயங்கள் இதோ இங்கே உள்ளன:

1) புதிய ஒன்று ஆராயுங்கள்

அனைத்து ஆசிரியர்களும் அவர்களது வகுப்பினர் முழு ஈடுபாட்டோடு இருந்து அவர்கள் கொடுக்கும் தகவல்களை உண்மையிலே உட்கிரகிக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். இந்த டிஜிட்டல் லேர்னிங் டே, வழக்கமான ரொட்டீனை தலைகிழாகவே மாற்றுகிறது. அது ஒரு வீடியோவாக, ஒரு புதிய வெப்சைட்டாக அல்லது ஒரு விளையாட்டாக கூட இருக்கலாம் - வகுப்பின் போது ஏதாவது ஒன்றை புதிதாக முயற்சிக்கும் போது, அது ஆர்வமற்ற மாணவர்களையும் கூட அமரச் செய்து சொல்லிக் கொடுப்பதை கவனிக்க வைக்கும்.

2) உங்கள் –யுடைய ப்ரவுசரில் சிறந்த வளங்கள் புக்மார்க் இட்டுக் கொள்ளுங்கள்

புக்மார்க் செய்வதற்கு முன், உங்களுக்கு எது பிரயோஜனமாக இருக்கும் என்பதை நீங்கள் தேட வேண்டும் மேலும் அதற்கு ஒரு டெஸ்ட் ரன் கொடுக்க வேண்டும், நேரம் அதிகமாக இருக்குமேயானால் பலமுறை நீங்கள் முயற்சித்து பார்க்கலாம். ஒரு டெஸ்ட் ரன் என்பது நீங்கள் தவற விடக் கூடாத ஒன்று ஆகும், முதல் முறை நீங்கள் இது போன்ற ஒரு வெப்சைட்டை ஓபன் செய்யும்போது அது’ உங்கள் நாட்டில் இது கிடைக்காது” என்று சொல்லுமேயானால் உங்கள் மாணவர்களின் ரியாக்ஷனை பார்க்கணுமே!

3) மெண்டர் அனதர் டீச்சர்

மெண்டர் அனதர் டீச்சர்- ன் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், நீங்கள் உங்கள் விளையாட்டின் உச்சத்தில் இருப்பதாக தீர்மானிக்கப்படுவீர்கள். இது ஏனென்றால் நீங்கள் உங்கள் மெண்டீ-க்கு சிறந்த ஆலோசனையை வழங்குவதற்கு ஏதுவானவர்களாக உங்களை ஆக்குகிறது. உங்களது பள்ளியில் அல்லது உங்கள் வளாகத்தில் உங்கள் ஜூனியர் டீச்சர் அல்லது புதிய டீச்சருக்கு நீங்கள் வழிகாட்டுயாய் இருப்பதன் நீங்கள் தொழில் தேர்ச்சியாளராய் வளர அது உந்துவிக்கும்.

க்ரோசரி ஷாப்பிங் முதல் பேங்கிங் வரையில் எல்லா இடங்களிலும் தினசரி தொழில்நுட்பமானது பயன்படுத்தப்பட்டு வருகிறது, அதேப் போன்றே பள்ளியிலும் கூட இதை பயன்படுத்துவது அவசியமாகும். கணினி பயன்பாட்டின் நன்மைகள் இன்றைய மாணவர்களை நாளைய உலகிற்கு தயாராக்கும் விதமாக அமைந்திருக்கிறது. ஆசிரியர்கள் கூட அவர்கள் செய்வதை இன்னும் சிறப்பாக செய்ய முடியும் மேலும் அவர்கள் தங்கள் கேரியர் பாதையை நீண்ட காலத்திற்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்ள முடியும்.