இந்த வோல்டு பேக் அப் டேவில் நீங்கள் செய்ய வேண்டிய மூன்று விஷயங்கள்

 

நீங்கள் ஒரு முழு வாரத்தை உங்கள் பிரின்ஸிபால் கேட்ட அறிக்கையிலேயே செலவழித்து விட்டீர்கள். திங்கள் கிழமை காலையில் நீங்கள் செய்ய வேண்டிய முதல் காரியம் அதை இமெயில் செய்வது தான்.

இப்பொழுது இதை நீங்கள் கற்பனை செய்யுங்கள்

நீங்கள் சென்டு-ஐ அழுத்த எத்தனிக்கும் போது, உங்கள் ஸ்கிரீன் ஃப்ரீஸ் ஆகிவிட்டது மேலும் அந்த ஃபைல் தொலைந்துவிட்டது- வருத்தமடைவீர்கள், சரிதானே?

அதிஷ்டவசமாக, அதற்கு ஒரு தீர்வு உண்டு.

எல்லா ஃபைல்களையும் பேக் அப் செய்யலாம்

அதற்கு நீங்கள் இவ்வாறு தான் செய்ய வேண்டும், இந்த வோல்டு பேக் அப் டேயை ஆரம்பிக்கலாம்:

3-2-1 பேக் அப் ஸ்ட்ராடஜி

3-2-1 என்றால் என்னவென்று ஆச்சரியமாக இருக்கிறது, இல்லையா? அது எதைக் குறிக்கிறது என்றால் நீங்கள் உங்கள் பர்சனல் மற்றும் ப்ரொஃபஷனல் டேட்டாக்களுக்கான மூன்று பிரதிகளை நீங்கள் கொண்டிருக்கவேண்டும். ஒன்று வீட்டிலும், ஒன்று பள்ளியிலும் இருக்க வேண்டும். கடைசி பேக் அப்பை ஆன்லைனில் க்ளவுடு ஸ்டோரேஜில் வைக்க வேண்டும். மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் பேக் அப் போன்ற ரிசோர்ஸஸ் பயன்படுத்துவதற்கு எளிதானது மேலும் நீங்கள் டீச் செய்ய விரும்பும் அனைத்து ஃபைல்களையும் சேவ் செய்ய போதுமான இடத்தைக் கொண்டிருக்கும்.

ஒரு ஃப்ரீகுவண்ட் பேக் அப் ஷெட்யூலை வைத்திருங்கள்

வோல்ட் பேக் அப் டேயில் உங்கள் ஃபைல்களை மட்டுமே நீங்கள் சேவ் செய்தால் மட்டும் போதாது. ஸ்டோரேஜில் உள்ள அனைத்தையும் நீங்கள் தொடர்ந்து டபுள் செக் அப் செய்வதை நீங்கள் உறுதி செய்யுங்கள் அப்போது தான் நீங்கள் எதையும் தொலைக்க மாட்டீர்கள்! தேவைப்பட்டால் ஒரு காலண்டர் ரிமைண்டரை வைத்துக் கொள்ளுங்கள் அல்லது உங்கள் நாளிற்கான திட்டத்தை உருவாக்குவதற்கு ஸ்டாஃப் ரூமில் டீச்சர்களுடன் சேர்ந்து ஒரு திட்டத்தை உருவாக்கவும், ஏனென்றால், குழுவாக வேலை செய்வது எப்போதுமே பலனளிப்பதாக இருக்கும்.

மால்வேரில் இருந்து உங்கள் பேக் அப்பை பாதுகாத்து கொள்ளுங்கள்

உங்கள் PC யை நீங்கள் தொடர்ந்து பேக் அப் செய்தால் மட்டுமே உங்கள் முக்கியமான ஃபைல்களை பாதுகாத்துவிடலாம் என்று நினைக்காதீர்கள். சில நேரங்களில், நீங்கள் பேக் அப் செய்த ஃபைல்களை வைரஸஸ் மற்றும் மால்வேர் அழித்து விடக் கூடும், தினந்தோறும் கற்பிக்க மேலும் ப்ரொஃபஷனலி நீங்கள் உங்கள் சக்தியை கொடுத்து உருவாக்கிய அனைத்தையும் கூட அது அழித்துவிடும். ஆகவே, ஆன்டிவைரஸ் சாஃப்ட்வேரைக் கொண்டு உங்கள் டேட்டாவை தொடர்ந்து பாதுகாருங்கள்-வாரத்தில் ஒரு நாளாவது இதைச் செய்யுங்கள்.

ஒரு டீச்சராக இருப்பது கடினமான காரியம் தான் என்பதில் சந்தேகம் இல்லை, அதற்கு அதிக பொறுமையும், தயாரிப்பும் தேவை. நீங்கள் கற்பிக்கும் ஒவ்வொரு வகுப்பிற்கும் அதிக பொறுமை தேவை, பாடத்தை ஆரம்பிப்பதற்கு முன் பாடத்தை எடுப்பதற்கு அதிக முயற்சி எடுத்து அதை தயாரிக்கவேண்டும். அதற்காக தான் பாட திட்டத்தை தயாரிப்பதற்கான ஒரு நம்பக கருவியாக இந்த PC வருகிறது, அதனால் உங்கள் மாணவர்கள் உங்கள் வகுப்பை அனுபவித்து படிப்பார்கள் – அதற்கான வித்தியாசத்தை பார்க்க நீங்கள் அதை முயற்சித்து பார்க்க வேண்டும்.