உங்கள் மாணவர்கள் இண்டிபெண்டண்ட் லேர்னராக மாற ஒரு PC மூன்று வழிகளில் உதவுகிறது

 

பள்ளிக்கு மற்றும் பள்ளியிலிருந்து ஒரு தினசரி பயணம்

ஒரு முழு நாளும் வகுப்பில்

கூடுதல் பாடத்திட்ட செயற்பாடுகள்

டுயூஷன்ஸ்

க்ரூப் ப்ரொஜக்ட்ஸ்

ஹோம் வொர்க்

அதற்கிடையில் கொஞ்சம் நேரம் விளையாட்டு

மேலும் அதன் பிறகு அவர் ஒரு இண்டிபெண்டண்ட் ஸ்டூடண்ட்டாக மாறுவார்

இது தான் வகுப்பு வாரத்தின் போது உங்கள் உண்மையான மாணவனின் கால அட்டவணை

உண்மையை சொல்ல வேண்டுமென்றால், தனியாக படிப்பது என்பது மிகவும் முக்கியமாகும், ஆனால் நாள் முழுவதும் படிப்பிலேயே இருப்பதன் காரண்மாக குழந்தைகள் சோர்வாக இருப்பதால் மிக குறைவான நேரமே அவர்களுக்கு கொடுக்கப்படுகிறது மேலும் அது கடைசி நேரத்தில் மட்டுமே ஒதுக்கப்படுகிறது.

ஆக, உங்கள் மாணவர்களுக்கு உதவ நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

1) அவர்களுக்கு ஆர்வம் ஊட்டுவதை அவர்களே கண்டு பிடிக்கட்டும்

வகுப்பின் இறுதியில், நீங்கள் உங்கள் மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்தவற்றில் எதில் அவர்களுக்கு ஆர்வம் இருந்தது என்பதை அவர்களிடம் கேட்கவும்.
புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட ஆர்வத்தை மேலும் மேலும் பயிற்றுவிப்பதற்குஹோம்வொர்க் என்று குறிப்பிட்டு அத்தலைப்பை ஆராயச் செல்லுங்கள். இது அனைத்து வயதினருக்கும், அனைத்து பாடத்துக்கும் பொருந்தும். இன்னும் தொடர்ந்து சென்று, பாடத்தின் கருத்தை ஆழமாக புரிந்து கொள்வதற்கு Wikipedia, Quora மற்றும் Google Scholar போன்றவற்றை அதிகமாக பயன்படுத்தச் சொல்லி உங்கள் மாணவர்களை ஊக்கப்படுத்துங்கள் மேலும் அதை வகுப்பில் பிரசன்ட் செய்ய சொல்லுங்கள்.

2) DIY திட்டங்களை சேர்த்துக்கொள்ளுங்கள்

இந்த Instructables, மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் கோட்பாடுகளை கைக்கொள்வதற்கான அதிகபடியான திட்டங்களை வழங்குகிறது மேலும் வகுப்பில் கற்பிக்கப்பட்ட அனைத்தையும் அன்றாட நிஜ வாழ்க்கையோடு தொடர்புபடுத்த உதவுகிறது. இதை இன்னும் ஒருபடி முன்னிறுத்தி சொல்ல வேண்டுமானால், உங்கள் மாணவர்கள் கற்றதை ஒரு எஸ்ஸே-வாக, பிரசன்டேஷனாக அல்லது ஒரு ஷார்ட் வீடியோவாக வெளிப்படுத்தினால், அவர்கள் எந்த அளவுக்கு கற்றிருக்கிறார்கள் என்பதை நீங்கள் தெரிந்து வைத்துக் கொள்ளலாம். இண்டிபெண்டண்ட் ஸ்டடியும், ஹோம்வொர்க்கும் ஒன்றோடொன்று தொடர்புடையது என்பதை நீங்கள் கவனிக்கலாம். அதிகபட்ச ஹோம்வொர்க்கில் அவர்கள் கவனத்தை செலுத்தும் போது, அதே அளவு ஆர்வத்தை பாடத்திலும் அவர்கள் காட்டுவார்கள்.

3) மைண்ட் மேப்பிங்கில் ஆர்வத்தை ஊட்டுங்கள்

மைண்ட் மேப்பிங் ப்ரொஸஸ் என்பது ஒரு மைய கோட்பாடு அல்லது ஒரு எண்ணத்தோடு தொடங்குகிறது, அது மாணவர்களை பல்வேறான எண்ணங்களுக்கும், சிந்தனைகளுக்கும் இட்டுச் செல்லும். இந்த ஸ்டடி மெத்தடு, உங்கள் மாணவர்களை புரிந்து கொள்ள தூண்டும் மேலும் அவர்கள் வீட்டிற்கு சென்ற பின்னரும் வகுப்பில் அவர்களுக்குக் கற்பிக்கப்பட்ட சிக்கலான தகவலை உட்கிரகித்துக் கொள்வார்கள். ஈஸி-டூ-யூஸ் டிஜிட்டல் மைண்ட் மேப்பை உருவாக்குவதற்கு, வீட்டில் MindMeister மற்றும் Mindmaple போன்றவற்றைக் கொண்டு மாணவர்களை ஆராய சொல்லுங்கள் மேலும் அவர்களது மேப்பை பள்ளியில் மற்ற தோழர்களுடன் பகிர்ந்து கொள்ளச் சொல்லுங்கள். நீங்கள் முழு செயல்பாட்டையும் ஒரு போட்டியாக மாற்றி உங்கள் மாணவர்களை உண்மையாக புரிந்து கொள்ள சொல்லுங்கள்.

ஒவ்வொரு பாடத்திற்கு பிறகும் ஒவ்வொரு பாடமும் நம்முடைய லேர்னிங் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகவே மாறிவருகிறது, ஒன்றாக சேர்ந்து ஒரே நேரத்தில் அதை மாற்றுவதும் சாத்தியமாகிவிட்டது.