#Balance For Better ஆக இருக்க உங்களுக்கு உதவும் மூன்று வழிகள் தொழில்நுட்பம்!

 

கம்ப்யூட்டர்கள் வாழ்க்கையை சிறப்பாக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது, ஆண்டுதோறும் அவை தொழில்நுட்ப முன்னேற்றங்களைக் கொண்டு வருகின்றன, அது நம்மை #BalanceForBetter ஆக வைக்க உதவுகின்றன. இன்றைய வேகமான உலகில் பெண்கள் மீது வாழ்க்கையானது பல்வேறு சவால்களை திணிக்கிறது, அதற்கு ஒரு PC யை கைக் கொள்வது அவசியம்.

 

1. அப் ஸ்கில்

 

 

ஒரு இசைக்கருவியை வாசிக்கும் அல்லது ஒரு புதிய மொழியை கற்றுக் கொள்வதாக இருந்தாலும், உங்களுக்குள் இருக்கும் திறனை நீங்கள் கூர் தீட்டுவதற்கு அல்லது ஏதாவது ஒன்றை முற்றிலுமாக புதிதாக கற்றுக் கொள்வதற்கு இந்த PC கள் மிகவும் பயனுள்ளவையாக இருக்கின்றன. இதில் உள்ள சிறந்த பகுதி என்னவென்றால் தொழில்முறை மற்றும் ஓய்வுக்கு இடையே பிளவும் இல்லை - ஆம் வானம் முற்றிலுமாக உங்கள் கைவசத்தில் உள்ளது. 

 

2. வேலை + வாழ்க்கை ஒருங்கிணைப்பு

 

 

சமநிலைப்படுத்துதல் குறித்து பல கலந்துரையாடல்கள் இருக்கலாம் ஆனால் உண்மையில் செய்ய வேண்டியது ஒருங்கிணைப்பது ஆகும். உங்கள் வேலையை நிறுத்தாமலேயே உங்கள் லிவிங் அறையில் இருந்து கொண்டே சவுகரியமாக அவசர இமெயில்களுக்கு நீங்கள் பதில் அளிக்க முடியும். இது சவுகரியமான காரியமாக மட்டும் இருக்காது ஆனால் நீங்கள் மன அழுத்தம் இல்லாமல் உங்கள் வேலையை முடிக்க முடியும்.

 

3. ஸ்ட்ரீம்லைன் ஸ்டஃப்

 

 

நம்முடைய அன்றாட அவசர நெருக்கடிகளில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பல்வேறான பணிகளை ஒழுங்குபடுத்துவதில் இந்த பிசி நமக்கு பெரிதும் உதவும். பணிகளுக்காக ஒருவர் ஒரு பிசியில் அவருக்கான பணி பட்டியலை உருவாக்கிக் கொள்ள முடியும் மேலும் நேர முறைப்படி அவைகளை திறமையாக செயல்படுத்துவதை இது உறுதி செய்யும். வீட்டில் உங்கள் வீட்டுக்கான தேவைகளை திட்டமிடுவதில் இருந்து தொடங்கி உங்கள் விடுமுறைக்கான பட்டியலை திட்டமிடுவது வரை இந்த PC கள் உங்களுக்கு உதவியாக இருக்கும்.

 

உங்களிடம் ஒரு PC இருந்தால், நீங்கள் எதையும் தேர்வு செய்யும் அதிகாரத்தை நீங்கள் கொண்டிருப்பீர்கள் - அதி உங்கள் குறுகிய கோர்ஸ் ஆக இருக்கலாம் உங்கள் சொந்த தொழில் ஆக இருக்கலாம் அல்லது உங்கள் சொந்த பிசினஸாக இருக்கலாம். நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் சிறப்பான சமநிலைக்கான முதல் படி நிலைக்கு தயாராக இருப்பது தான்.