ஃபிக்ஷன் ஆன்லைனிலிருந்து உண்மையை பிரிப்பதற்கான மூன்று வழிகள்

 

காலின் டிக்ஷனரியால் 2017-ம் வருடத்தில் அதிகாரப்பூர்வமாக பெயரிடப்பட்ட வார்த்தை(கள்), “ஃபேக் நியூஸ்” என்பது தேவையற்ற மன அழுத்தம், பீதி மற்றும் குழப்பத்தை ஏற்படுத்தக் கூடிய அளவுக்கு சக்தி படைத்த ஒன்று ஆகும். [1]

சிலசமயங்களில் அது பழைய செய்தியாக இருக்கலாம் ஆனால் அது லைவ் ப்ரேக்கிங் நியூஸாக, தவறான படங்கள் மற்றும் வீடியோவாக அல்லது மறுபரப்பு செய்யப்படும் வெறுமனே ஒரு மிக முக்கியமான ஒன்றாக மற்றும் நம்பமுடியாத கட்டுரை தலைப்பாக சமூக ஊடகங்களில் மற்றும் வாட்ஸ் ஆப்பில் பகிரப்படும்.

எப்படியேயாயினும், கற்பனையிலிருந்து உண்மையை பிரிப்பது என்பது கடினமான ஒன்று தான். இது இளம், ஈர்க்கக்கூடிய குழந்தைகள் குறித்து பெற்றோரை குறிப்பாக கவலைபட வைக்கிறது.

இங்கே ஒரு ஃபேக் நியூஸிலிருந்து “ஃபேக்கை” எவ்வாறு பிரித்தெடுப்பது என்பதற்கான ஒரு ஹேண்டி செக்லிஸ்ட் இங்கே உள்ளது.

1) எழுத்தாளர் ஒரு சார்பாளர்

ஒரு குறிப்பிட்ட அமைப்பு அல்லது தனிநபரைப் பற்றிய ஒரு பயோஸ், என்பது ஒரு ஆசிரியரின் கண்ணோட்டம் சமநிலையானதல்ல என்பதை குறிக்கும் ஒரு பெரிய அறிகுறியாகும். ஒவ்வொரு பார்வையும் ஒரு நியாயமான வாய்ப்பைக் கொடுக்காததன் மூலம், ஒரு குறிப்பிட்ட பகுதியளவு கருத்து மற்றதைவிட அதிக கவனத்தை கொண்டிருப்பதன் மூலம் புலனாகிறது. இது ஒரு நபரின் கருத்தை எளிதாக மாற்றும், குறிப்பாக எழுதப்பட்டிருக்கும் பயோஸ் அமைப்பை ஆதரிக்கும் விதத்தில் படங்கள் மற்றும் வீடியோஸ் இருக்குமேயானால் அது சாத்தியமாகும்.

2) ஓவர் டிராமாடைசேஷனின் ஒரு எல்மெண்ட்

கருப்பு பணத்தை ட்ராக் செய்ய புதிய கரண்ஸி நோட்டில் GPS சிப்
- அது தவறான செய்தி என்று RBI உறுதி செய்துள்ளது. [2]

பிரசிடண்ட் கோவிந்த் ஒரு மணி நேரத்தில் 3 மில்லியன் புது ஃபாலோவர்களை பெற்றிருக்கிறார்
- ஒவ்வொரு இண்டியன் ப்ரசிடண்ட்டும் அதே அஃபிஷியல் டுவிட்டர் அக்கவுண்ட்டை தான் பயன்படுத்துகிறார்கள். பிரசிடண்ட் கோவிந்த் முன்னாள் ஜனாதிபதியின் ஃபாலோவர்களை தனது எண்ணிக்கையில் பெற்றிருக்கிறார். [3]

ஹரியானாவிலிருந்து ஜாஸ்லீன் கோர் 2030 –ல் மார்ஸ்க்கு அனுப்புவதாக நாசாவால் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
- PHD மாணவர் மற்றும் ரிசர்ச் அவர் இன்னும் ஒரு "விண்வெளி வீரராகவே இருக்கிறார் என்று உறுதி செய்கிறது. [4]

அதிகமாக மிகைப்படுத்தப்பட்ட அல்லது கூடுதலாக கவனத்தைக் கொண்டிருக்கும் எதுவும் போலி செய்தியாக இருக்கலாம். ஒன்று அல்லது இரண்டு வாக்கியமாக இருந்தால் சரிதான் ஆனால் அதுவே ஒரு முழு கட்டுரையும் அதிகமாக, சரிபார்க்கப்படாத கூற்றுக்கள் இருக்கும்போது அது உண்மையிலேயே பொய் தான்.

3) வெறும் ஒரு ஆதாரம் மட்டுமே இருந்தால்

ஆன்லைனில் இதே போன்ற ஒரு செய்தியை உங்களால் காணமுடியவில்லை என்றாலோ அல்லது ஒரு ஆர்டிக்கல் தகவலை வேரிஃபை செய்யும் அளவுக்கு அதிகபடியான ஆதாரங்களைக் கொண்டிருக்கவில்லை என்றாலோ அது பொய்யான செய்தியே. அனைத்து பெரிய பிரசுரங்களும் இதைப் பற்றி பேசவில்லை என்றால், அது பகுதியளவு மட்டுமல்ல, மாறாக ஒரு தனிப்பட்ட நபராலோ அல்லது குழுவாலோ பொதுமக்கள் கருத்தை மாற்றுவதில் கவனமாக சிந்திக்கப்பட்ட தந்திரத்திற்கான வாய்ப்பாக இருக்கலாம்.

பிள்ளைகளை வளர்ப்பது என்பது கடினமான வேலை தான் ஆனால் டிஜிட்டல் மயமாக இருப்பதால் அதனுடைய சொந்த சவால்களின் தொகுப்போடே இது வருகிறது. இருப்பினும், ஒரு PC –க்கான அக்ஸஸ் இருக்கும் போது ஒரு டிஜிட்டல் பேரண்டாக எவ்வாறு உருவாவது என்பதை சரியாக தெரிந்துகொள்ளலாம். ஹேப்பி டிஜிட்டல் பேரண்டிங்!