எவ்வாறு கோடு செய்வது என்பதை நீங்கள் கற்றுக் கொள்ளஉதவும் மூன்று வெப்சைட்ஸ்

“நான் ஒரு 10 வயது ஃப்ரஞ்ச் மாணவனாக இருந்தால், ஆங்கிலத்தை விட கோடிங்கை கற்றுக்கொள்ள தான் அதி முக்கியத்துவம் கொடுப்பேன். ஆங்கிலத்தை கற்றுக்கொள்ளக் கூடாது என்று நான் சொல்லவில்லை – ஆனால் உலகத்தில் உள்ள7 பில்லியன் மக்களிடம் உங்களை வெளிப்படுத்த நீங்கள் பயன்படுத்தும் ஒரு மொழி மட்டும் தான் அது. உலகத்தில் உள்ள ஒவ்வொரு பப்ளிக் பள்ளிகளிலும் இந்த கோடிங் கல்வி அவசியம் என்று நினைக்கிறேன்,” - Tim Cook, CEO of Apple Inc [1]

ஒரு கோடர் என்பது ரோபோட் இல்லை. சைபோரங் அல்லது வேறு ஏதாவது ரிமோட்லி “ஆர்டிஃபிஷியலும்” இல்லை. தெளிவான சிந்தனைகளைக் கொண்ட உலகமே எளிதாக புரிந்து கொள்ள கூடிய கோடிங்கை எழுத தெரிந்த ஒருவர் அதாவது உங்களுக்கு அடுத்ததாக அமர்ந்திருக்கும் நன்கு தெரிந்த அவன் அல்லது அவளாக, உங்கள் நெருங்கிய நட்பாக அல்லது உங்கள் பக்கத்து வீட்டுகாரராக இருக்கலாம். இவ்வாறாக தான் நீங்கள் அதை ஆரம்பிக்க வேண்டும்:

பேஸிக்கை கொண்டு ஆரம்பிக்கவும்

45 மில்லியன் லேர்னர்களைக் கொண்ட, Codecademy என்பது கோடிங்கை கற்றுக் கொள்வதற்கான ஒரு பாப்புலர் சோர்ஸ் ஆகும் ஒவ்வொரு லெவலுக்குமான எளிதாக பயன்படுத்தக் கூடிய இண்டர்ஃபேஸ் மற்றும் கைடண்ஸ்க்கு மிக்க நன்றி. அடுத்த பெரிய அப்பை கற்றுக் கொள்ள முயற்சிப்பதைவிட ஒவ்வொரு கோர்ஸூம் உங்கள் மனதிற்கு பயிற்சி அளிக்கும் விதத்திலும் மேலும் வேறுபட்ட முறையில் சிந்திக்கவும் பயிற்றுவிக்கும். அதோடு மற்ற பாடங்களுக்கும் உங்கள் கற்றலை நீட்டிக்க உதவுகிறது.

நீங்கள் ஒரு புரோ வாகும் வரை செயல்படுங்கள்

புதிதாக ஒன்றைக் கற்றுக் கொள்வது என்பது ஆர்வம் மற்றும் பயம் இரண்டையும் சமமாக கொண்டிருக்கும். இந்த கோடிங் என்பதும் அவ்வாறே தான் அதிலும் ஆராய்வதற்கு அதிகம் உள்ளது. ”ஹவர் ஆஃப் கோடு” என்ற வோல்டு – ஃபேமஸ் கோடிங்கை படிப்பதற்கென ஒரு மணி நேரத்தை ஒதுக்கிக் கொள்ளுங்கள் அது உங்களுக்கானதா என்று பாருங்கள் மேலும் அவைகளில் உள்ள கேம்களை விளையாடும் போது அவற்றை பயிற்சி செய்யுங்கள். க்ளாசிக் மைன்க்ராஃப்ட் –லிருந்து ஆரம்பித்து உங்கள் சொந்த கேமை உருவாக்குவதிலிருந்து – எல்லாருக்கும் ஏதாவது ஒன்று இருக்கிறது.

உங்கள் சொந்த கிரியேஷனை கோடு செய்யுங்கள்

Scratch – ஒரு MIT மீடியா லேப் வென்ட்ச்சர் என்பது ஒரு கோ-டூ வெப்சைட் ஆகும். இதில் உங்கள் நிஜக் கதைகள், கேம்ஸ், அனிமேஷன்ஸ் போன்றவற்றை உயிரோட்டமுள்ளதாக உருவாக்கலாம். மேலும் மேம்பட்ட மொழிகளின் அடிப்படைகளை கற்கும்போது கமேண்டுகளின் சரியான அளவை பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் எதையும் உருவாக்கலாம். அதை இணைப்பாக, ஆன்லைனில் உள்ள கோடர்ஸ்களின் அனைத்து நிலையினரும் ப்ரொஜக்ட்கள் குறித்த அவர்களின் கற்றல் ஆலோசனைகளை பகிர்ந்து கொள்வதோடு அவை குறித்த கருத்துக்கலையும் பகிர்ந்து கொள்வர்.

யார் வேண்டுமானாலும் கோடை கற்றுக் கொள்ளலாம், உங்களுக்கு வேண்டியதெல்லாம் ஒரு சரியான PC. சில மணி நேரங்களிலேயே, நீங்கள் அதற்கான பேஸிக்கை அறிந்து கொள்ளலாம், ஒரு சில வாரங்களிலேயே, பிகினர் வெப்சைட்டையும், அப்களையும் உருவாக்கும் திறனை நீங்கள் பெறுவீர்கள். இந்த டெக் உலகில் அடுத்த யங் அச்சீவராக மாறுவதற்கான பாதையில் நீங்கள் முன்னேறுவீர்கள்.