ஏன் 2018 பிசி ஆண்டாக உள்ளது?

கேம்ஸ் விளையாஉவதற்கு

சினிமா ஸ்ட்ரீம் செய்வதற்கு

உங்கள் குழந்தை ஹோம் வொர்க் செய்வதற்கு உதவி செய்வதற்கு

அல்லது மேலே உள்ள எல்லாவற்றிற்கு மா?

பெரும்பாலும், மேலே உள்ள எல்லாவற்றிற்கும் மற்றும் இன்னும் அதிகமாக உங்கள் குழந்தைக்காக. நீங்கள் 2018-ல் வேர்ல்ட் ஆப் பிசி பார் எஜுகேஷ்னில் எதிர்பார்க்கக்கூடியது:

1) நீங்கள் அதிகமாக மேக்கர்ஸ்பேஸை காணலாம்

மேக்கர்ஸ்பேஸ் என்பது, மாணவர்கள் பிசியின் உதவியுடன், பல்வேறு கருவிகள் மற்றும் பொருட்களை உருவாக்கி, கண்டறிந்து, டிங்கர் செய்து, ஆராய்ச்சி செய்து, மற்றும் கண்டுப்பிடிக்கும் ஒரு இடமாகும். உண்மையில், செய்முறை பயிற்சி என்பது உங்கள் குழந்தைக்கு பெருமளவில் வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது. அதனால், பள்ளீகள் இதை கவனிக்க தொடங்கியுள்ளன. தொழில் வல்லுனர்கள் மேக்கர்ஸ்பேஸ்களில் பிசிகளை உருவாக்குகின்றனர் அல்லது இருப்பதை புதுப்பிக்கின்றனர். அதனால், மாணவர்கள் வகுப்பில் கற்றவற்றின் நிஜ அனுபவத்தை பெறலாம்.

2) க்ளௌட் ஸ்டோரேஜ் தான் சிறந்த வழியாகும்

க்ளௌட் ஸ்டோரேஜ் என்பது, உங்கள் குழந்தைக்கு இன்டெர்நெட், பிசி மற்றும் ஈமெயில் ஐடி இருந்தால் எந்த நேரத்திலும், எந்த இடத்திலிருந்தும் எல்லா தரவுகளையும் அணுகக்கூடிய ஒரு ஆன்லைன் ஹப்பாகும். Dropbox [1], Google Drive [2], One Drive [3] - இவை இலவசமாக மற்றும் நம்பகமாக பயன்படுத்தக்கூடிய சில தேர்வுகளாகும். அத்துடன் கற்கும் பொருட்கள் எல்லாவற்றையும் ஒரு இடத்தில் வைத்து, க்ளௌட் ஸ்டோரேஜை பயன்படுத்துவதால், நீங்கள் எந்த தரவையும் இழ்க்காமல், உங்கள் குழந்தையின் கடின உழைப்பை பாதுகாக்கும்.

3) கேம்ஸ் தான் கற்கும் வழியாக இருக்கும்

வகுப்பறைகள் நடைமுறை கற்றலாக மாறுகையில், குழந்தைகள் தாங்கள் வகுப்பில் கற்பித்ததை கற்று மற்றும் செய்முறை பயிற்சியை ஆற்றலுடன் மற்றும் மகிழ்ச்சியுடன் செய்வதற்கு கேம்ஸ் வழியாகும். எல்லா வயது குழந்தைகளுக்கும் பொழுது போக்குடன், கல்வியை சமமாக்குவது தான் கேம்ஸின் சிறந்த பகுதியாகும். ஆங்கில சொல்லாற்றலை மேம்படுத்த alphabet bingo [4], கணக்கிற்கு Less Than or Greater Than [5], மற்றும் பூகோளத்திற்கு உன்னதமான Capitals of the World [6] ஒரு உதாரணமாகும். நீ ங்கள் உங்கள் பிசியில் எவ்வளவு பார்க்கிறீர்களோ, அவ்வளவு கிடைக்கும்!

குழந்தைகள் தன்னம்பிக்கையுடன் எதிர்காலத்திற்கு தயாராவதற்கு பிசி-இயக்கத்தை ஒரு பழக்கமாக்குவது தான் 2018-ன் பெரிய முயற்சியாகும்.