ஒவ்வொரு ஆசிரியருக்கும் ஒரு மென்டர் ஏன் தேவைப்படுகிறார்

 

ஒவ்வொரு டீச்சருக்கும் இலக்குகள் உள்ளன. அந்த இலக்கு ப்ரொமோஷனாக இருக்கலாம், ஒரு பாடத்தில் தேர்ச்சியாளராக, மாணவர்களின் ஈடுபாட்டை அதிகரிப்பதாக அல்லது ஒரு பள்ளியை உருவாக்குவதாகவும் இருக்கலாம். ஒரு மென்டரின் வழிகாட்டுதலுடன் நீங்கள் அதற்கான சரியான படியை தான் தேர்ந்தெடுத்திருப்பீர்கள் – அது இப்படி தான்:

1) நாம் பேசுவதற்கென நமக்கு ஒரு நபர் தேவை

“மானிட்டரிங் என்பது தேர்ந்தெடுப்பதற்கான ஒரு மூளை, கேட்பதற்கான ஒரு காது, மற்றும் சரியான திசையில் தள்ளுவதற்கான ஒரு வழி ஆகும்.” - John C. Crosby [1]

சில நேரங்களில், பெரிய பிரச்சனைகள் கூட தீர்க்கக் கூடிய மிகச் சிறிய பிரச்சனையாக மாறிவிடும். நீங்கள் ஒரு நல்ல வழிகாட்டியை வைத்திருக்கிறீர்கள் என்றால் அவரிடம் நல்லது கெட்டதை பயமில்லாமல், தயக்கமில்லாமல் பகிர்ந்து கொள்ள முடியும் அல்லது உங்கள் தவறுகளை பற்றி சங்கடமாக உணராமல் சொல்லமுடியும்.

2) நமக்கு இரண்டாவது ஒப்பீனியனும் தேவை

உங்களிடம் அவுட் ஆஃப் த பாக்ஸ் ஹோம்வொர்க் ஐடியாக்களின் பட்டியல், வீடியோ கிளிப்ஸ் மற்றும் கேம்ஸ் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம் ஆனால் உங்கள் மாணவர்கள் அதை எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்று உறுதியாக தெரியவில்லை – உங்களின் குறிப்பிட்ட வகுப்பிற்கென எது ஒத்து போகும் அல்லது ஒத்து போகாது என்பதில் உங்களுக்கு உங்கள் மென்டர் உதவுவார். இது நம்பிக்கையுடன் உங்கள் வகுப்பில் கற்பிப்பதற்கும் எதிர்காலத்தில் மேலும் ஊடாடும் கற்பித்தல் முறைகளை முயற்சிப்பதற்கும் உதவும்.

3) நமக்கு அவ்வப்போது கொஞ்சம் புஷ் தேவை

வேறு எந்த தொழிலையும் போல, ஆசிரியர்களும் தங்களை தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டு புதியவற்றை கற்றுக் கொள்வது மிகவும் முக்கியம் ஆகும். ஒரு மென்டர் லேட்டஸ்ட் டூல்களுடன் அவ்வப்போது உங்களை அப்டேட் செய்துக் கொண்டே இருப்பார் மேலும் நீங்கள் அப்டேட்டோடு இருக்க வேண்டிய ரிசோர்ஸ்களோடு அப்டேட்டாக இருக்க வேண்டும். நீங்கள் உங்களுக்கு சந்தேகம் இருந்தாலும் அல்லது நீங்கள் படித்த கொள்கைகளை தெளிவுபடுத்திக் கொள்ளவும் அவர் உதவியை நாடுவும்.

4) நமக்கு உத்வேகம் (இன்ஸ்பிரேஷன்) தேவை

உங்கள் உந்தி செல்ல ஒருவர் இருக்கிறார் என்றால், உங்களுக்கு ஒரு திட உத்வேகம் தேவை. உங்கள் மென்டர் EdX கோர்ஸை ப்ளையிங் கலர்களுடன் பாஸ் ஆகி இருந்தால், உங்கள் PC க்கு முன்னால் நீங்கள் பெற வேண்டிய தூண்டுதலை பெற வேண்டும் மேலும் வாரத்தின் இறுதியில் அல்லது வார நாள்களின் மாலை நேரத்தில் ஒரு கோர்ஸ் எடுக்கலாம், அது உங்கள் ஸ்கில் செட்டை மேம்படுத்தி, உங்களை கேரியர் ஏணியில் ஏற்றிவிடும். [2]

உங்கள் மென்டர் உங்களின் இன்னொரு டீச்சர், உங்கள் சீனியர் மாதிரி அல்லது ஒரு நியமிக்கப்பட்ட வழிகாட்டியாக இருக்கலாம், ஒவ்வொரு சந்திப்பும் உங்கள் இலக்கை நீங்கள் அடைவதை உறுதி செய்ய வேண்டும். ஒரு பெரிய இலக்கை அடைவதற்கு சிறந்த வழி அதை சிறிய படிகளாக உடைக்க வேண்டும், அதாவது ஒவ்வொரு வாரமும் ஒரு இண்டராக்டிவ் ஆக்டிவிட்டியை கற்பிப்பது மேலும் மெதுவாக அதை அதிகரிப்பது. சிறிய படிகளில் தெளிவு இருப்பதற்காக, நீங்கள் உங்களுக்கென ஒரு மென்டரை உருவாக்கிக் கொள்ளுங்கள் மேலும் அத்தகைய சந்திப்புகளை உருவாக்கிக் கொள்ளுங்கள்.