ஸ்கிரீன் டைம் குறித்து பெற்றோர் ஏன் பயப்படக் கூடாது

 

TV
ஸ்மார்ட்ஃபோன்
டேப்லட்ஸ்
பள்ளியில் PC
மேலும் வீட்டில் PC

“ ஸ்கிரீன் டைம்” என்பது எங்கும் இருக்கிறது மேலும் உங்கள் குழந்தையின் தினசரி வழக்கதில் மட்டும் ஒரு முக்கிய பகுதியாக இல்லாமல், உங்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் கூட முக்கியமானதாக இருக்கிறது.

ஆக, ஸ்கிரீன் டைம் குறித்து எதற்காக பயப்பட வேண்டும்?

ஒரு டிஜிட்டல் பேரண்டிங் ப்ரோவாக, உங்கள் குழந்தைகள் தங்கள் வகுப்பு தோழர்களுடன் சமமாக இருக்க உதவுவதற்காக திறந்த கைகளுடன் PC களை வரவேற்பது சிறந்தது ஆகும் மேலும் அவர்களுக்காக எதிர்காலம் என்ன வைத்திருக்கிறது என்பதற்கு தாயாரக இருக்க வேண்டும். ஸ்கிரீன் டைம் குறித்து நீங்கள் பயப்படக் கூடாது என்பதற்கான மூன்று காரணங்கள் இதோ இங்கே இருக்கின்றன.

1) பாடப்புத்தகங்கள் உயிரோட்டம் கொண்டதாக மாறும்

அது எந்த பாடமாக இருந்தாலும் உங்கள் குழந்தைக்கு என்ன வயதாக இருந்தாலும் பரவாயில்லை, ஒரு –யின் உதவியுடன் பாடப்புத்தகங்கள் உயிரோட்டம் பெற்று வரும். இது பாடத்தை நிஜ வாழ்வு சம்பவத்தோடு தொடர்புபடுத்தி பார்க்க உதவும் மேலும் படித்தவற்றை நீண்ட நாள் நினைவு கொள்ள முடியும். சீதோஷண மாற்றங்களை ஒரு குறும்படத்தில் பார்த்தால் அது அவர்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் மேலும் பாடப்புத்தகத்தில் விளக்கத்தை சத்தமாக படிப்பதை விட அதிக பலனளிப்பதாக இருக்கும். உங்கள் குழந்தைகளில் அத்தகைய மாற்றங்களை பார்ப்பதற்கு நீங்கள் இதை ஒருமுறை முயற்சித்து பாருங்கள்.

2) ப்ளேடைம் என்பது வெறுமனே விளையாடும் நேரம் மட்டும் அல்ல

முழு நாளும் கிளாஸ், டியூஷன்ஸ், எக்ஸ்ட்ரா-கரிகுலர் ஆக்டிவிட்டிஸ், ஸ்போர்ட்ஸ் என நீண்ட நேரம் பள்ளியில் செலவழித்த பின் – உங்கள் குழந்தைகளுக்கு அடுத்த நாளுக்கான சக்தியைப் பெற ஓய்வு தேவை. ஒரு மணிநேர விளையாட்டு உங்கள் குழந்தையின் மனஅழுத்தத்தை குறைக்கும் சரியான வழியாக இருக்கும். அதோடு அவர்கள் ப்ராப்ளம்-சால்விங் திறனை வளர்த்துக் கொள்ள அவர்களுக்கு அது உதவுகிறது. அது காட்சி அடிப்படையாக இருக்கலாம் அல்லது விளையாற்றைக் கற்றுக் கொள்வதாக இருக்கலாம், உங்கள் குழந்தை விளையாட்டு மூடிலேயே புதியவற்றைக் கற்றுக் கொள்வார்கள்.

3) அது ஒரு ஃபேமிலி டைமாகவும் உருமாறும்!

ஒரு PC என்றால் அது உங்கள் குழந்தைக்கான சோலோ ஆக்டிவிட்டி மட்டுமே இருக்கும் என்றில்லை, முழு குடும்பமும் ஒன்றாக சேர்ந்து செய்யும் ஆக்விட்டிஸ் கூட இருக்கின்றன. ஒரு வீடியோவை பார்ப்பது மற்றும் அது குறித்து பேசுவது கூட PC நேரத்தை ஒரு ஃபேமிலி டைமாக உருமாற்றும்! நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் அதை எக்ஸ்ப்ளோர் செய்ய நேரத்தை எடுத்து கொள்வது தான் மேலும் உங்கள் குடும்பத்துக்கு எது தேவையோஅதை கண்டுகொள்ளுங்கள் –ஒவ்வொரு வயதினருக்கும் ஒரு ஏதாவது ஒன்று இருக்கும்.

உங்கள் குழந்தைகள் PC –யில் வேலை செய்கையில் அவர்களின் கவனம் எளிதாக சிதறலாம், முக்கியமாக பெற்றோர்களை அவர்களை கவனிக்காத போது. PC டைம் பயனுள்ளதாக தான் இருக்கிறது என்பதை உறுதி செய்ய, எந்தவொரு லேர்னிங் ரொசோர்ஸையும் தேர்வு செய்வதற்குமுன், இத்தகைய கேள்விகளைக் கேட்கவும் மேலும் உங்கள் குழந்தைகள் நாளைய தொழில்நுட்ப ஆர்வமுள்ள தனிநபர்களாக வளர்வதை நீங்களே கவனிப்பீர்கள்.