மனப்பாடம் செய்து கற்பதற்கு எதிராக நீங்கள் ஏன் நிற்க வேண்டும்

 

மனப்பாடம் செய்து கற்பது இன்று நாடெங்கிலும் உள்ள பள்ளிகளில் ஒரு  முக்கியமான ஒன்றாக இருக்கிறது. ஆசிரியர்கள் மட்டுமல்ல, பெற்றோர்களும் கூட தங்களின் குழந்தைகள் தேர்வுகளில் தேர்ச்சிப் பெறுவதற்காக ”மனப்பாடம் செய்தால் நீ தேர்ச்சிப் பெறுவாய்” என்று சொல்கிறார்கள்.

ஆனால், அது ஆற்றல்மிக்கதா?

பல தரம் அவற்றைத் திரும்பத் திரும்ப சொல்வதன் மூலம் உண்மைகளை நீங்கள் மனப்பாடம் செய்வதால் அவற்றை நீங்கள் புரிந்துகொள்ளலாம் அல்லது புரிந்து கொள்ளாமலும் போகலாம்,[1] மன அழுத்தமுள்ள மற்றும் குறுகிய நேரம் உள்ள மாணவர்களுக்கு முதல் தேர்வாக மனப்பாடம் செய்து கற்பது இருக்கிறது.

மனனம்  செய்வது என்பது ஒரு மதிப்புமிக்கத் திறன்; கடவு சொற்கள், PINகள், பிறந்தநாட்கள், எழுத்துரு மற்றும்  சூத்திரங்களை போன்றவை நீங்கள் மனனம் செய்யக்கூடிய விஷயங்களாகும்.  ஒரு பாடத்திற்கான நீண்டகால புரிதல் என்று வரும் போது, மூல ஒத்திகை (கிளிப்பிள்ளை உண்மைகள்) மற்றும் நினைவூட்டல் (சுருக்கங்களைப் பயன்படுத்தல்) உங்கள் குழந்தையின் திறனுக்கு நீதி வழங்கத் தவறிவிடுகிறது.

மாற்றுமுறை என்ன?[2]

தங்கள் பிள்ளைகள் நன்றாகப் படித்து, தங்களின் சொந்தக்காலில் நிற்க வேண்டும் என்று பெற்றோர்கள் விரும்புகிறார்கள், அது ஒரு சிறந்த கல்வி நிறுவனத்தில் சேர்வதற்காக நுழைவுத் தேர்வில் முதலாவதாக வருவதாகட்டும் அல்லது புது யுகத்திற்கான வாழ்க்கைப் பணி தேர்வுகளை பின்பற்றுவதாகட்டும். பிசி இயல செய்யப்பட்ட கற்றல் என்பது உங்கள் குழந்தையின் அறியப்படாத சாத்தியத்தை உணர்ந்து கொள்ள உதவக்கூடிய ஒரு மாற்றும்முறையாகும்.

பிசி  வீடு மற்றும் வகுப்பறை ஆகிய இரண்டிலும் உங்கள் குழந்தையை செயல்திறமாக ஈடுபடுத்துவதற்காக பயன்படுத்தப்படலாம். அது குழந்தைகளுக்கு விரிவான அளவிலான வளங்களுக்கான அணுகலைத் தருகிறது, பயிற்சியை மீள்பார்வை செய்வதை எளிதாக்குகிறது மற்றும் பாடத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் அவர்கள் புரிந்துகொள் அவர்களை அனுமதிக்கிறது. வெறும் மனப்பாடம் செய்வதற்கு பதிலாக கற்றல் செயல்முறையில் ஒரு குழந்தைப் பங்கேற்கும் போது, அது நீடித்திருக்கிற ஒரு நேர்மறையான தோற்றத்தை விட்டு செல்கிறது. பார்ப்பது அல்லது கோட்பாடுகளை வாழ்வில் கொண்டுவருவது, பிரச்சனைகளைத் தீர்ப்பது மற்றும் யோசனைகளை உருவாக்குவதற்கு ஆகியன ஆழ்ந்து கற்றலுக்கான உருவாக்குத் தொகுதிகளாகும். இந்த அணுகுமுறையைப் பயன்படுத்தி பாடத்தில் தேர்ச்சிப் பெற இயலும் போது, தாக்கம் மிக நிச்சயமாக பன்மடங்காகும்.

மனப்பாடம் செய்து கற்பதை வலியுறுத்துகிற ஒரு உள்ளார்ந்த எண்ண செயல்முறையிலிருந்து வெளியே வருவது அத்தனை எளிதல்ல, ஆனால் பிசி இயலச் செய்யப்பட்ட கற்றல் குழந்தைகளுக்கு இந்த போட்டிகரமான உலகத்திற்கான ஒரு முதல் தொடக்கத்தைத் தருகிறது. வீட்டில ஒரு பிசி அல்லது லேப்டாப் இருப்பது சுதந்திரமாக ஆராய்ச்சியை நடத்தவும், ஆற்றலுடன் கற்கவும் தொழில்நுட்பம் சார்ந்த ஒரு பொருளாதாரத்திற்கு தயாராகவும் உதவுகிறது.

ஆண்டுகள் பழைய நடைமுறைக்கு எதிரான ஒரு நிலையை எடுங்கள். மனப்பாடம் செய்யும் கற்றலுக்கு எதிராக பிசி இயல செய்யப்பட்ட கற்றலுக்கான ஒரு எதிர்காலமான ஆரம்புக்கு ஆதரவு தாருங்கள். பதிவு செய்து உங்கள் குரலை எழுப்புங்கள்.