உங்கள் குழந்தையின் முதல் PC –க்கான உங்கள் அவசியமான 5 பாயிண்ட் செக்லிஸ்ட்

 

வேலை

ஆன்லைன் பேங்கிங்

ஃபைல் டேக்ஸஸ்

சோஷியல் மீடியா

ரீடிங் அப்

ரிஸர்ச்

தினசரி அடிப்படையில் ஒரு PC உங்களுக்கு பல பயன்பாடுகளை கொண்டுள்ளது.

அதோடு உங்கள் குழந்தைகளுக்கும் தான்

எதிர்காலத்தின் வேலை இடத்திற்காக தயாராக அவர்களுக்கு ஒரு PC தேவை

அவர்களுக்கான ஒரு சரியான PC –யை நீங்கள் தேர்வு செய்தவுடன், இந்த செக்லிஸ்ட்டை மனதில் கொள்ளவும் இப்போது நீங்கள் ஆரம்பிக்கலாம்!

1) முக்கிய விதிகளோடு வாருங்கள்

ஒரு ஸ்ட்ராங்கான பாஸ்வேர்ட்டை அமைப்பது மேலும் அவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்வது, புக்மார்க்டு வெப்சைட்டை மட்டுமே அக்ஸஸ் செய்வது மேலும் PC –யை ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் அல்ல்து இரண்டு மணி நேரத்திற்கு மிகாமல் பயன்படுத்துவது போன்ற முக்கிய விதிகளை அவர்களுக்கு விளக்கி அவர்களிடம் ஒப்படையுங்கள்.

2) ஒரு சிறு கவனிப்பு நீண்ட தூரத்திற்கு கொண்டுச் செல்கிறது

உங்கள் குழந்தையிடம் ஒரு மற்றும் அதனுடைய பாகங்கள் எப்படி உணர்திறன் கொண்டவையாக இருக்கும் என்பதை உங்களோடு தொடர்புடைய கதைகளோடு சொல்லவும் ஒருமுறை சூடான டீயை கூபோர்டில் ஊற்றியபின் அதற்கு ரிப்பேரிங் தேவைப்பட்டது என்று சொல்லவும். அதை பர்சனலாக மாற்றுவதன் மூலம், உங்கள் குழந்தை கட்டாயம் PC யை அதிக கவனத்தோடே பார்த்துக் கொள்ளவும்.

3) தந்திரமான PC விஷயத்தை  ஒன்றாக வெல்லுங்கள் 

ஒரு PC –யை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை நீங்கள் தெரிந்திருந்தாலும் கூட, பேஸிக்கை ஒன்றாக கற்றுக் கொள்வதில் குடும்ப நேரத்தை உங்கள் குழந்தை உண்மையிலேயே அனுபவிக்கும். மவுஸை சரியாக பயன்படுத்துவதிலிருந்து ஆரம்பித்து, ஒரு முழு வாக்கியத்தையும் டைப் செய்வது வரை அனைத்துமே முக்கியமானதாகவே தெரியும்.

4) PC வளங்களின் பட்டியலை தொகுக்கவும்

டீச்சர்ஸ், பிற பேரண்ட்ஸ் மற்றும் நல்ல ஆன்லைன் ரிவியூஸ்களினால் பரிந்துரைக்கப்படும் PC வளங்களை பரிசோதிக்க கொஞ்சம் நேரம் ஒதுக்கவும். அடுத்ததாக, உங்கள் குழந்தை பயன்படுத்தும் ப்ரவுசரில் அதை புக் மார்க் செய்யவும் மேலும் அதற்கேற்ப டெஸ்க்டாப்பில் ஷாட்க்ட்ஸை உருவாக்கவும்.'

5) எண்டர்டெய்ன்மெண்ட்டையும் கவனத்தில் கொள்ளவும்

எண்டர்டெய்ன்மெண்ட்டை உங்களால் அவ்வளவாக புறக்கணிக்க முடியாது. அது உங்கள் குழந்தை பார்க்க விரும்பும்  லேட்டஸ்ட் வைரல் மீம்ஸாக அல்லது க்யூட் கேட் வீடியோவாக இருக்கலாம். உங்கள் குழந்தை அவர்களுக்கு பொருந்தாத எதையும் பார்க்க வில்லை என்பதை  உறுதிசெய்வதற்கு, பேரண்ட்டல் கன்ட்ரோல்ஸை ப்ளக் இன் செய்யவும் மேலும் PC யை லிவ்விங் ரூம் போன்ற பொதுவான இடத்தில் வைக்கவும்.

முழு குடும்பமும் ஒன்றாக அமர்ந்து புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளலாம், ஹோம்வொர்க் செய்யலாம் மேலும் பல்வேறான தலைப்புகளை படிக்கலாம். எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு PC யை  சரியாக பயன்படுத்தி உங்கள்