உணராக் கற்றல் என்றால் என்ன?

பொருள் உணராமல் கற்றல் என்பதன் பொருள் திரும்பத் திரும்ப சொல்வதன் மூலம் மனப்பாடம் செய்தால் என்பதாகும், அது பெரும்பாலும் பாடத்திற்கான கருத்து சார்ந்த மற்றும் அர்த்தமுள்ள புரிதல் இல்லாமல் இருக்கிறது

அதை பற்றி சிந்தியுங்கள்.

நாம் வரலாற்று பதில்களை மனனம் செய்வதன் மூலம் கற்றோம், ஆனால் அந்த நிகழ்வுகளால் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் இருக்கும் தாக்கத்தை நம்மால் இன்னும் புரிந்து கொள்ள இயலவில்லை. நாம் இயற்பியல் விதிகளை மனப்பாடம் செய்கிறோம் ஆனால் அவை நம் அன்றாட வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கிறது என்பதை பற்றி குழப்பிவிடப்பட்டிருக்கிறோம்.

கற்பதற்கு பதிலாக, புரிந்து கொள்ளாமல் கற்பதற்கு நாம் ஊக்கப்படுத்துகிறோம். “மன்னம் செய்வது” என்பது பொதுவாக கேள்விப்படும் திரும்பத் திரும்ப படித்தல், அது பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் எதிரொலிக்கிறது. அது வெளிப்புற உலகினை கையாள்வதற்கும், கோட்பாடுகளையும் கருத்துகளையும் பயன்படுத்த இயலாமல் செய்வதற்கும், முக்கியமான தீவிர சிந்திக்கும் திறனை குறைய செய்து, மாணவர்களை மோசமான வகையில் தயார் செய்கிறது.

இது மட்டுமல்ல, மன்னம் செய்து படிப்பது என்பது கற்றலை வெறுப்பனதாகவம், ஆர்மற்றதாகவும் முழுமையான ஈடுபாடற்றதாகவம் ஆக்குகிறது.

அதை மாற்றுவதற்கான நேரமிது.

மனனம் செய்து கற்பதற்கு ஒரு மிகவும் ஆற்றல்மிக்க மாற்றுவழி கம்ப்யூட்டரில் இயலச் செய்யப்படும் கற்றலாகும். அது கருத்துரு சார்ந்த புரிதலில் கவனம் செலுத்துகிறது, உண்மைகளை புரிந்துகொள்வதையும் அவற்றை வகுப்பறையின் சுவர்களுக்கு வெளியே பயன்படுத்துவதை எளதாக்குகிறது. மிக முக்கியமாக, அது கற்றலை மகிழ்வானதாக்குகிறது.

வீட்டிலும் வகுப்பறைகளிலும் PCகள் கற்றலை இயலச் செய்கின்றன மற்றும் கற்றலை எளிதாக்கி அனைவருக்கும் அணுகத்தக்கதாக ஆக்குகின்றன. மதிப் பெண்களுக்கு பதிலாக, பெறப்படும் அறிவிற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிப்பதை உறுதி செய்கின்றன.

மாற்றத்தை இன்றே செய்யுங்கள். பொருள் உணராமல் கற்பதற்கு எதிராக உங்களின் ஆதரவை சைன் அப் செய்து காட்டுங்கள்.

நாம் ஒன்றாக சேர்ந்து கற்றலுக்கான ஒரு புதிய அலையை “ஆரம்ப்” செய்வோம்.

PC யினால் இயலச் செய்யப்படும் கற்றல்.

நான் உணராக் கற்றலுக்கு
எதிராக ஆதரவளிக்கிறேன்.

தயவு செய்து செல்லத்தக்க பெயரை உள்ளிடவும்

தயவு செய்து செல்லத்தக்க மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்

மாநில தேர்ந்தெடுக்கவும்

நகரம் தேர்ந்தெடுக்கவும்